தினமும் ஜாகிங் செய்வதன் ஆரோக்கிய நன்மைகள்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/kmzcGyN
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/kmzcGyN
Indian Express - Tamil
தினமும் ஜாகிங் செய்வதன் ஆரோக்கிய நன்மைகள்
உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்ய வாரத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஓட வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஓடுவது உங்களுக்கு நல்லது. இது உங்கள் ஆயுளை நீட்டிக்க கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. புகைப்படத் தொகுப்பு.
வாட்ஸ்அப் குரூப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம்: கோவையில் இரண்டு புரோக்கர்கள் கைது
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/5xOeL0G
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/5xOeL0G
Indian Express - Tamil
வாட்ஸ்அப் குரூப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம்: கோவையில் இரண்டு புரோக்கர்கள் கைது
கோவையில், வாட்ஸ் அப் குரூப் மூலம் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
’உள்ளம் உருகுதய்யா’ பாடல் வரிகளை மாற்றி பாடிய அரசுப் பள்ளி மாணவர்கள்; ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/auD21yf
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/auD21yf
Indian Express - Tamil
’உள்ளம் உருகுதய்யா’ பாடல் வரிகளை மாற்றி பாடிய அரசுப் பள்ளி மாணவர்கள்; ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை
முருகன் பாடல் வரிகளை மாற்றி பாடி திண்டுக்கல் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை; இணையத்தில் வைரல்
இந்த மூலிகைகள் மூலம் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குங்கள்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/KFaRhL5
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/KFaRhL5
Indian Express - Tamil
இந்த மூலிகைகள் மூலம் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குங்கள்
இயற்கை வைத்தியம் என்று வரும்போது, ஆயுர்வேத மூலிகைகள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைப் பெறுவதற்கான மிக சக்திவாய்ந்த கருவிகள். வைட்டமின் சி உள்ளடக்கம் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. புகைப்படத் தொகுப்பு.
தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன்; சிகாகோ நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/U7uN2Ah
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/U7uN2Ah
Indian Express - Tamil
தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன்; சிகாகோ நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு
அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன், ஆனால் வரவேற்பு லேட்டஸ்ட் ஆக உள்ளது; சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கீழ் முதுகு வலியால் அவதியா? மறந்து கூட இதை தொட்டுராதீங்க- மருத்துவர் அறிவுரை
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/BmZj2nT
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/BmZj2nT
Indian Express - Tamil
கீழ் முதுகு வலியால் அவதியா? மறந்து கூட இதை தொட்டுராதீங்க- மருத்துவர் அறிவுரை
பதப்படுத்தப்பட்ட சோளம் உடலில் ஒரு அழற்சி எதிர்வினையைத் தூண்டும், இது கீழ் முதுகுவலி உட்பட வலிக்கு கணிசமாக பங்களிக்கிறது.
காளான்கள் ஏன் ஆரோக்கியமானவை?
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/ByelTQX
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/ByelTQX
Indian Express - Tamil
காளான்கள் ஏன் ஆரோக்கியமானவை?
காளான்கள் பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. நச்சுத்தன்மையற்றவை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் சுவையானவை, பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. புகைப்படத் தொகுப்பு.
சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/ATH6nL4
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/ATH6nL4
Indian Express - Tamil
சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
சேனைக்கிழங்குகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை தோல் செல்களை மீண்டும் உருவாக்குகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கலாம். புகைப்படத் தொகுப்பு.
இந்த ஆண்டு இறுதிக்குள் 2,250 கோவில்களுக்கு குடமுழுக்கு: நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/pr1Ky37
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/pr1Ky37
Indian Express - Tamil
இந்த ஆண்டு இறுதிக்குள் 2,250 கோவில்களுக்கு குடமுழுக்கு: நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.
ஆதிதிராவிட மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் – இ.பி.எஸ் வலியுறுத்தல்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/4wHqltk
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/4wHqltk
Indian Express - Tamil
ஆதிதிராவிட மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் – இ.பி.எஸ் வலியுறுத்தல்
ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கியுள்ள மாணாக்கர்கள் உணவுக்கு வழங்கும் பணம் குறைவு என்றும், உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்; உடனடியாக அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் – அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சென்னை வாலிபர்கள்; தஞ்சையில் சோகம்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/8R4a2Fm
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/8R4a2Fm
Indian Express - Tamil
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சென்னை வாலிபர்கள்; தஞ்சையில் சோகம்
தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த சென்னை இளைஞர்கள் ஆற்றில் மூழ்கினர்; 2 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேரை தேடும் பணி தீவிரம்
வெஜிடபிள்ஸ் ஃபிரிட்ஜில ரொம்ப நாள் ஃபிரெஷா இருக்க இப்படி ஸ்டோர் பண்ணுங்க: சூப்பர் 6 கிச்சன் டிப்ஸ்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/Z9JliVA
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/Z9JliVA
Indian Express - Tamil
வெஜிடபிள்ஸ் ஃபிரிட்ஜில ரொம்ப நாள் ஃபிரெஷா இருக்க இப்படி ஸ்டோர் பண்ணுங்க: சூப்பர் 6 கிச்சன் டிப்ஸ்
பச்சை மிளகாயின் காம்பை நீக்கி, ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஏர்டைட் கன்டெய்னரில் ஃபிரிட்ஜில் வைக்கவும். இது அவற்றை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் பருந்துப் பார்வைக்கு சவால்: தரிசு நிலத்தில் மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/tSkmQ2G
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/tSkmQ2G
Indian Express - Tamil
உங்கள் பருந்துப் பார்வைக்கு சவால்: தரிசு நிலத்தில் மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தரிசு நிலத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள்.
மெதுவடைனு சொன்னா இந்த 4 பொருள் முக்கியம்: வெங்கடேஷ் பட் சீக்ரெட்
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/l7EroYm
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/l7EroYm
Indian Express - Tamil
மெதுவடைனு சொன்னா இந்த 4 பொருள் முக்கியம்: வெங்கடேஷ் பட் சீக்ரெட்
மாவை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதேபோல மாவை அரை மணி நேரம் வெளியே வைத்து போட்டாலும், எண்ணெய் நிறைய பிடிக்கும்.
கவனிக்காம விட்டா பெரிசா ஆயிடும்: பொடுகை விரட்ட 3 ஆயுர்வேத வழிகள் இங்க இருக்கு
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/am5Jt6I
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/am5Jt6I
Indian Express - Tamil
கவனிக்காம விட்டா பெரிசா ஆயிடும்: பொடுகை விரட்ட 3 ஆயுர்வேத வழிகள் இங்க இருக்கு
இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு, முகத்தில் பருக்கள், கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் எத்தனை இடங்கள் காலி?
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/Mg9Fdhu
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/Mg9Fdhu
Indian Express - Tamil
எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் எத்தனை இடங்கள் காலி?
NEET UG 2024: தமிழக மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன? எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? முழு விபரம் இங்கே
பச்சையப்பன் அறக்கட்டளை ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணரும் நிர்வாகி, செயலாளருக்கு துணை நிற்போம் - கல்வியாளர்கள் அழைப்பு
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/i1pNn6h
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/i1pNn6h
Indian Express - Tamil
பச்சையப்பன் அறக்கட்டளை ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணரும் நிர்வாகி, செயலாளருக்கு துணை நிற்போம் - கல்வியாளர்கள் அழைப்பு
பச்சையப்பன் அறக்கட்டளையின் முந்தைய கால ஊழல் முறைகேடுகளை விழிக்கொணரும் இடைக்கால நிர்வாகி மற்றும் செயலாளருக்கு துணை நிற்போம் என்று அனைத்துக் கட்சி அமைப்பு இயக்கங்களுக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்து அறிக்கை…
சரோஜா தேவிக்கு சவால் விட்ட பத்மினி? ரீ என்ட்ரி பாடலில் கண்ணதாசன் குறும்பு
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/4IMogNb
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/4IMogNb
Indian Express - Tamil
சரோஜா தேவிக்கு சவால் விட்ட பத்மினி? ரீ என்ட்ரி பாடலில் கண்ணதாசன் குறும்பு
சிறிய இடைவெளிக்குப் பின் நடிக்க வந்த பத்மினியை வரவேற்ற பாடல்; வரிகளில் புதுமுக நடிகையை தாக்கிய கண்ணதாசன்; எந்த பாடல் தெரியுமா?
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் முன் ஊடகங்களில் பேசுவதால் பயனில்லை - நடிகை ரோகிணி
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/PJmdQRA
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/PJmdQRA
Indian Express - Tamil
திரைத்துறையில் பாலியல் புகார் குறித்து ஊடகத்தில் பேச வேண்டாம்..! நடிகை ரோகிணி..! Rohini பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்தில்…
பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/y2EbSH8
Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/y2EbSH8
Indian Express - Tamil
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்