கொலையாளியின் தோலில் பைண்டிங் செய்யப்பட்ட 200 ஆண்டு பழமையான புத்தகம் - அதிர்ச்சியூட்டும் பின்னணி
சமீபத்தில், சஃபோல்க் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மோசமான கொலைக்காக தூக்கிலிடப்பட்ட ஒருவரின் தோலைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil

BBC News தமிழ்

இந்தியாவுடன் பதற்றம்: பாகிஸ்தானின் 2 முக்கிய கவலைகள் இதுவா?
இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல முடிவுகள் எடுத்தது இந்தியா. பதிலடியாக அதற்கு மறுநாள் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல முடிவுகள் எடுத்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல முடிவுகள் எடுத்தது இந்தியா. பதிலடியாக அதற்கு…
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்கியது - உலகத் தலைவர்கள் வருகை
போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
போப் இறுதிச்சடங்கில் சந்தித்துக் கொண்ட உலகத்தலைவர்கள் - 4 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் அறிவிப்பு
உலகநாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிந்து நதிநீரை இந்தியா உடனே நிறுத்த முடியுமா? - பாகிஸ்தான் அடையப்போகும் பாதிப்புகள் என்ன?
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் உடனடியாக பாகிஸ்தானை நோக்கிப் பாயும் தண்ணீர் அனைத்தையும் நிறுத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை என்பதை நிபுணர்கள் நினைவு கூர்கின்றனர். அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் உடனடியாக பாகிஸ்தானை நோக்கிப் பாயும் தண்ணீர் அனைத்தையும் நிறுத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை என்பதை நிபுணர்கள் நினைவு கூர்கின்றனர். அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
சிந்து நதிநீரை இந்தியா உடனே நிறுத்த முடியுமா? - பாகிஸ்தான் அடையப்போகும் பாதிப்புகள் என்ன?
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் உடனடியாக பாகிஸ்தானை நோக்கிப் பாயும் தண்ணீர் அனைத்தையும் நிறுத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை என்பதை நிபுணர்கள் நினைவு கூர்கின்றனர். அதே நேரத்தில் நீண்ட…
விஜயை பார்த்ததும் அவரது வாகனத்தின் மேல் ஏறிய தொண்டர்கள்
கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கமிட்டி மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.

அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ரகசிய மாநாட்டில் என்ன நடக்கும்?
போப் பிரான்சிஸ் மறைவால், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது. கார்டினல்கள் வாக்களிக்கும் நடைமுறை மற்றும் புகை போக்கிகள் மூலம் முடிவை அறிவிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

போப் பிரான்சிஸ் மறைவால், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது. கார்டினல்கள் வாக்களிக்கும் நடைமுறை மற்றும் புகை போக்கிகள் மூலம் முடிவை அறிவிக்கும்…
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சர்ச்சைகள் இளையராஜா முதல் ரஹ்மான் வரை தொடர்வது ஏன்?

"3 வயது குழந்தைக்கும் சாதிக்கொடுமை" கோவில் வழிபாட்டால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித் மக்கள் - பிபிசி தமிழ் களஆய்வு
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் வழிபட்ட நிலையில், பரிகார பூஜை செய்தால் தான் கோவிலுக்குள் வர முடியும் என மற்ற பிரிவினர் கூறுகின்றனர்.

போப் இறுதி சடங்குகளில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு - கண்ணீர் அஞ்சலி செலுத்திய வாடிகன் நகரம்
ஒன்றரை மணிநேரம் நீடித்த போப்பின் இறுதிச்சடங்கு, எளிமையான முறையில் நடைபெற்றது.

"இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் பிராந்தியங்களில் நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும், அதற்கு முழு வீச்சில்பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் வாடிகனுக்கு அழைத்து வந்த சிரியா அகதி எப்படி இருக்கிறார்?
போப் பிரான்சிஸ், 2016இல் லெஸ்போஸின் கிரீக் தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது அவர்களில் 12 பேரை இத்தாலிக்கு தன்னுடன் வருமாறு கூறி உலகுக்கு ஆச்சர்யமூட்டினார்.

புதிய போப் தேர்வின் போது வாடிகனில் வெளியாகும் புகையின் ரகசியம் என்ன?
புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான தேர்தலில், சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து வெளியாகும் புகை முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தப் புகையின் பின்னால் இருக்கும் வரலாறும் அறிவியல் ரகசியமும் என்ன தெரியுமா?

சிந்து நதி நீர்: இந்தியா தண்ணீரை 'ஆயுதமாக' பயன்படுத்த முடியுமா?
சிந்து நதி மற்றும் அதன் இரு துணை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீரை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
சிந்து நதி மற்றும் அதன் இரு துணை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீரை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை இந்தியாவால் உண்மையில் தடுக்க முடியுமா?
சிந்து நதி மற்றும் அதன் இரு துணை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீரை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் - என்ன கூறப்பட்டுள்ளது?
இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் - என்ன கூறப்பட்டுள்ளது?
இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
'புதின் என்னை தவறாக வழிநடத்துகிறார் என்று தோன்றுகிறது' - ஸெலென்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் கூறியது என்ன?
வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தொடர்ந்து 'யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் விருப்பம்' குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உடலின் 'நிலை மின்சாரத்தால்' பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? - அமைச்சர் கூறியது உண்மையா?
பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்திற்கு மனித உடலில் இருக்கும் நிலை மின்சாரமே காரணமென்று தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது உண்மையா? அறிவியல் கூறுவது என்ன?

பட்டியல் சமூகத்தினர் கோவிலுக்கு வந்ததால் பரிகாரமா? விழுப்புரம் மேல்பாதி சர்ச்சை
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர்.என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர். என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?
ஆணாக வேடமிட்டு போப் ஆண்டவர் ஆன பெண் குறித்த வரலாறு உண்மையா?
ஐரோப்பாவின் இடைக்கால வரலாற்றில் ஜோனா என்ற பெண் ஆண் வேடமிட்டு போப் ஜோன் என்ற பெயரில் போப் ஆண்டவர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
ஐரோப்பாவின் இடைக்கால வரலாற்றில் ஜோனா என்ற பெண் ஆண் வேடமிட்டு போப் ஜோன் என்ற பெயரில் போப் ஆண்டவர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
ஆணாக வேடமிட்டு போப் ஆண்டவர் ஆன பெண் குறித்த வரலாறு உண்மையா?
ஐரோப்பாவின் இடைக்கால வரலாற்றில் ஜோனா என்ற பெண் ஆண் வேடமிட்டு போப் ஜோன் என்ற பெயரில் போப் ஆண்டவர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
சிக்கலில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி? வழக்குகளை எதிர்கொள்ளும் மேலும் 7 அமைச்சர்கள் யார்?
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அவரது பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அவரது பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
BBC News தமிழ்
வழக்குகளின் பிடியில் மேலும் 6 அமைச்சர்கள் - செந்தில் பாலாஜி, பொன்முடி மட்டுமல்ல
செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில் மேலும் 6 தமிழ்நாடு அமைச்சர்கள் வழக்குகளின் பிடியில் உள்ளனர்.
துப்பாக்கிமுனையிலிருந்து நண்பர்களை காப்பாற்றியவர் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரமௌலியும் அதில் ஒருவர்.