BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கை விரித்த பிடிஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?

தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் உயிர் தப்பியது எப்படி?

பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்

தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற கெடு " - பிரதமர் மோதி தலைமையிலான ஆலோசனையில் முடிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?

சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தங்கம் விலையில் தொடரும் ஏற்ற, இறக்கம் - இப்போது தங்கம் வாங்கலாமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டுத் தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று முதலிடம் பிடித்தார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஃபார்முக்கு வந்த ரோஹித் - மும்பையிடம் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் தொடரில் இருந்து வெளியேறும் நிலை

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை

காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பெண்கள் ஏன் போப் ஆண்டவராக முடியாது? இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்த நடைமுறை என்ன?

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தாய் கைது - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (24/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் கூறியது என்ன?

பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

விண்வெளி, நேரம் ஆகிய இரண்டின் மீதான மனிதர்களின் புரிதலையே புரட்டிப்போட வல்ல ஒரு புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இருண்ட ஆற்றலை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தத் தகவல் கிடைத்தது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் பென்சில் ஓவியம் வெளியீடு - யார் அவர்கள்?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் படி சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் ஆண்டவரை கத்தோலிக்கம் தவிர பிற கிறிஸ்தவ பிரிவுகள் ஏற்காததன் வரலாற்றுப் பின்னணி

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைவரான போப் ஆண்டவரை கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவுகள் தலைவராக ஏற்காதது ஏன்? அவர்கள் போப் ஆண்டவர் பற்றிக் கருதுவது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
36 ஆண்டுகளாக தொடரும் உத்தபுரம் தலித் மக்கள் போராட்டம் - நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் பூட்டப்பட்டது ஏன்?

தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் சூழல் நிலவுவது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் இதில் கையெழுத்திட்டன?

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகள் என்ன? இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக முடியுமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் மயோனைஸ்க்கு தடை ஏன்? - பச்சை முட்டைகளை சாப்பிடக் கூடாதா?

பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு தடை மயோனைஸ்க்கு விதித்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil