BBC News Tamil
5.88K subscribers
38.8K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
ஹஜ் யாத்திரை: இந்திய பயணிகளுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்த சௌதி அரசு - ஏன்? என்ன பிரச்னை?

இந்தியாவின் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை, சவுதி அரேபியா இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
நீங்கள் அகால மரணமடையும் வாய்ப்புள்ளதா என்று காட்டும் எளிய பரிசோதனை - வீட்டிலேயே செய்யலாம்

நீங்கள் எதிர்வினையாற்ற எடுத்துக்கொள்ளும் நேரம், உங்கள் மூளையின் ஆரோக்கியம் முதல் அகால மரணம் வரை, உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை ஆச்சரியப்படும் அளவு வெளிப்படுத்தலாம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
படுக்கையில் பாம்பு கடித்து இளைஞர் பலியானதாக வைரலான வீடியோ - அதிர வைக்கும் உண்மை

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன?

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி என்ன சொன்னார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மௌனம் கலைத்த மல்லை சத்யா, பின்வாங்கிய துரை வைகோ - வைகோ என்ன சொன்னார்?

மதிமுகவில் கட்சிப் பதவியை துறப்பதாக அறிவித்த துரை வைகோ அதில் இருந்து பின்வாங்கியுள்ளார். அவருடன் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்பட்ட மல்லை சத்யாவும் மௌனம் கலைத்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழுவில் என்ன நடந்தது? வைகோ என்ன பேசினார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இந்திய இளைஞர்களை கொரிய கலாசாரம் கவர்ந்திழுக்க என்ன காரணம்?

இந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கொரிய கலாசாரத்தை பெரிதும் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு அது பொழுதுபோக்கு, சிலருக்கு அது அவர்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வு, இன்னும் பலருக்கு அதன் மீது தீவிரக் காதல்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிஎஸ்கே ரசிகர்களை முதல் போட்டியிலேயே கவர்ந்த 'ஆயுஷ் மாத்ரே' அணியில் இடம் பிடித்த சுவாரஸ்ய பின்னணி

சென்னை vs மும்பை இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்தாலும், ஆயூஷ் மாத்ரேவின் ஆட்டம் நிச்சயம் சென்னை ரசிகர்களை கவந்திருக்கும்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
குப்பை மேட்டை 40,000 மரங்களுடன் மிகப்பெரிய பூங்காவாக மாற்றிய 'தனி ஒருவன்'

சா பாலோவில் அமைந்திருக்கும் டிகுவாதிரா பகுதியில் 40 ஆயிரம் மரங்களை நட்டு ஒரு பூங்கா ஒன்றையே உருவாக்கியுள்ளார் ஹெலியோ டா சில்வா என்ற தனிநபர். அவருக்கு இது சாத்தியமானது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
1,127 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் உள்ள கோளில் உயிர் அறிகுறி தெரிந்தது எப்படி? விஞ்ஞானி நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து சுமார் 1,127 லட்சம் கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ள K2-18b என்ற புறக்கோள் குறித்துதான் உலகம் இன்று பேசுகிறது. அதற்கு என்ன காரணம்? இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதும் அளவுக்கு அப்படி என்ன கிடைத்தது? ஆய்வுக்குழுவை வழிநடத்திய விஞ்ஞானி பேராசிரியர் நிக்கு மசூசூததன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் வெளியேற்றம் - தாலிபன் என்ன சொல்கிறது?

பாகிஸ்தானில் இருந்து ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன் 80,000க்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த மாதத்தில் மட்டும் 19,500 ஆஃப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸை பாதித்த 'பைலேட்டரல் நிமோனியா' பற்றி தெரியுமா?

போப் பிரன்சிஸிற்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படும் ஆரம்ப நிலை பைலேட்டரல் நிமோனியா அதாவது இரு நுரையீரல்களிலும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது.பைலேட்டரல் நிமோனியா என்றால் என்ன, அதனால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் யார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸ் காலமானார் - பல ஆயிரம் மக்கள் முன் தோன்றி ஈஸ்டர் வாழ்த்து கூறிய மறுநாளே சோகம்

போப் பிரான்சிஸ் திங்கள் கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88. அவர் காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தோனி இல்லாத அணி சாத்தியமா? - ஒற்றை வீரரை சார்ந்திருக்கும் சிஎஸ்கே

கடந்த வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிற செய்தி வெளியானபோது சமூக ஊடகங்களில் தோனி மீண்டும் வைரல் ஆனார். கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மாற்றங்களை முன்னெடுத்த பழமைவாதி - போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் சாதித்தது என்ன?

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் வெளியேற்றம் - தாலிபன் என்ன சொல்கிறது?

பாகிஸ்தானில் இருந்து ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன் 80,000க்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த மாதத்தில் மட்டும் 19,500 ஆஃப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மாற்றங்களை முன்னெடுத்த பழமைவாதி - போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் சாதித்தது என்ன?

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிஎஸ்கேவில் அதிரடிக்கு பஞ்சம்- தோனியை விட்டால் வேறு ஆள் இல்லையா?

கடந்த வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிற செய்தி வெளியானபோது சமூக ஊடகங்களில் தோனி மீண்டும் வைரல் ஆனார். கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'வேறு வழியில்லாமல் கூட்டணி' சங்கடத்தில் நெளிகின்றனவா விசிக, பாமக?

திமுகவை நம்பி மட்டுமே இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுவதற்கு என்ன காரணம் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil