என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/muthaih-muralidharan-statemenr-about-800-movie-issue/
#aransei #muralidharan #vijaysethupathi #movie #800
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/muthaih-muralidharan-statemenr-about-800-movie-issue/
#aransei #muralidharan #vijaysethupathi #movie #800
Aran Sei
இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? - முத்தையா முரளிதரன் | Aran Sei
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800'-யை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ளது. அதற்கான விளக்கம் கூறும் விதமாக, முத்தையா முரளிதன் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாச்சலம், இந்தப் படத்தில் முரளிதரனின் இளவயது கதாப்பாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டபோது முடியாது என மறுத்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா-க்கு பேட்டியளித்துள்ளார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/teejay-said-no-to-vijay-sethupathis-muralidaran-biopic-because-of-its-politics/
#aransei #muralidharan #vijaysethupathi #movie #teejay
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/teejay-said-no-to-vijay-sethupathis-muralidaran-biopic-because-of-its-politics/
#aransei #muralidharan #vijaysethupathi #movie #teejay
Aran Sei
'800 படத்தின் அரசியலில் உடன்படாததால் நடிக்க மறுத்துவிட்டேன்'- நடிகர் டீஜே | Aran Sei
கதைகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் எனஅறிவுறுத்தியவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப்படம் குறித்து அவர் சரியான முடிவை எடுப்பார் என நான் நம்புகிறேன்