அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரு முக்கியக் கட்சிகளும் அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றன. தனது கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் இந்தியப் பின்புலம் குறித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் பேசியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/24/major-parties-wooing-indian-americans/
பீமா கோரேகான் வழக்கில் தேசியப் புலானய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ள 83 வயது ஸ்டேன் சாமி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் பணியாற்றிய `ஏசு சபையின் சமூகம்’ தெரிவித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/24/stan-swamy/
இரண்டு கோடிகள் வரை பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/24/central-goverment-moratorium-reserve-bank/
விண்கல்லின் மாதிரிகளை சுமந்து வந்த நாசா விண்கலத்தின்பிடி தளர்ந்துள்ளது. அதனால் அதில் சேகரிக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற விண்கல் துகல்கள் விண்வெளியில் பரவியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/25/astroid-nasa/
#தற்போது
இந்த பத்தில் ஏதாவது ஒன்றில்தான் நாம் நிலை கொண்டிருப்போம்.

1. அறியாதிருத்தல்
2. அறிமுகம்
3. விருப்ப இடத்தை தேர்ந்தெடுத்தல்
4. வேடிக்கை பார்ப்பவர்
5. விமர்சகர்
6. ஆட்டக்காரர்
7. தோல்வி அடைபவர்
8. வெற்றி தோல்விகளோடு போராடுபவர்
9. முழுமையான அடிமை
10. மீள முயற்சி செய்பவர்

முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/e-slaves-04-10-stages-of-addiction/
சென்னை மாநகராட்சியின் குப்பை எரிஉலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/ramadoss-condens-chennai-corporation-waste-management-plan/
அமெரிக்கா அரசியலமைப்புச் சட்டத்தின் படி, இரண்டு முறைதான் ஒருவர் ஜனாதிபதியாகச் செயல்பட முடியும். ஒருவேளை இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், இது ஜனாதிபதியாக அவர் பணியாற்ற இருக்கும் இரண்டாவது மற்றும் கடைசி முறையாகும்.

முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/trump-voted-for-whom-in-american-precident-election/

#aransei #trump #american #election #us
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ”பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், வெளியான நாளில் மட்டும் 204 கோடி நிமிடங்கள் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் 208 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளது

முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/tamil-english-telugu-bigg-boss-4/
டெல்லிக் கலவரத்தை அறிவியல் ஆதாரங்களைக்கொண்டு விசாரித்ததில் ஒரு குறிப்பிட்ட குழுவினரே இதன் பின்னணியில் இருப்பது தெரிய வருகிறது. இதில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருக்கிறார் டெல்லிக் காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/delhi-riot-police-commissioner/
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/neet-tamilnadu-edappadi-k-palaniswami-governor/
இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் என்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. முஸ்லிம் சகோதரர்களைச் சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இன்று தெரிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/hindutva-is-sovereignty-of-india-mohan-bhagwat/