பீஹார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1066 வேட்பாளர்களில் 328 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அவர்களது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரங்களின் பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/bihar-election-328-criminals/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/bihar-election-328-criminals/
Aran Sei
பீஹார் தேர்தல் : வேட்பாளர்களில் 328 பேர் கிரிமினல் குற்றவாளிகள் | | Aran Sei
கொலை, கொள்ளை , கற்பழிப்பு, கடத்தல், போன்ற கொடூரமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்தை தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச பாஜக வின் மாநில தலைவர் ஸ்வதந்த்ர தேவ் சிங்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/china-pakistan-modi-war/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/china-pakistan-modi-war/
Aran Sei
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர் செய்ய மோடி முடிவு : உ.பி பாஜக தலைவர் |
இன்று மனதின் குரல் ( மான் கி பாத் ) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தேசத்துக்காக சேவை செய்யும் ராணுவ வீரர்களைப் பாராட்டினார். ``பண்டிகைக் காலங்களில் கூட எல்லைகளில் நம்மைப் பாதுகாக்காக நிற்கும் நமது ர
மனுதர்மத்தில் இருந்து தலித் விரோத மற்றும் பெண்கள் விரோத கருத்துகள் உள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் என்று சன்ஸ்கார் பாரதி என்ற இந்து பண்பாட்டு அமைப்பு கூறியிருக்கிறது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/rss-outfit-says-there-are-anti-women-thoughts-in-manusmriti/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/rss-outfit-says-there-are-anti-women-thoughts-in-manusmriti/
ஜாதிய பாகுபாட்டையும், தீண்டாமை கொடுமையையும் உலக பிரச்சனையாக கொண்டுச்செல்ல நினைத்தார் டாக்டர் அம்பேட்கர். அதன் பொருட்டு, 1946-47 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளையும், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் கூட சந்தித்தார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/caste-a-global-pandemic-02-un-ambedkar-racism-conference/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/caste-a-global-pandemic-02-un-ambedkar-racism-conference/
Aran Sei
ஐநா சபையில் ஜாதி பாகுபாடு - அம்பேட்கர் முதல் டர்பன் மாநாடு வரை - கிருபா முனுசாமி | Aran Sei
ஜாதிய பிரச்சனையையும், சுதந்திர இந்தியாவில் கேள்விக் குறியாகப்போகும் தலித்துகளின் எதிர்காலத்தையும் ஐநாவிற்கு கொண்டுசெல்ல டாக்டர் அம்பேட்கர் எடுத்த முயற்சிகள், மறக்கப்பட்ட வரலாறு.
“நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதில் அக்கறை காட்டாமல் பாஜக ஆளாத பிற மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு செய்வதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/uddhav-thackeray-takes-on-bjp-governor/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/uddhav-thackeray-takes-on-bjp-governor/
Aran Sei
ஆளுநருக்கு மூளை இருந்தால் புரிந்து கொள்வார் : உத்தவ் தாக்கரே | Aran Sei
"உங்களைத் தவிர வேறு யார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தாலும் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்"
அக்டோபர் 22-ம் தேதி அறிவார்ந்த ஆளுமைகள் பலர் போராட்டங்களை தடுப்பதற்கு வழி வகுக்கும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைக் கண்டிக்க டெல்லியில் ஒன்று கூடினர்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/shaheen-bagh-activists-say-right-to-protest-on-streets-is-a-must-to-save-democracy/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/shaheen-bagh-activists-say-right-to-protest-on-streets-is-a-must-to-save-democracy/
Aran Sei
ஷாகீன் பாக் - உச்சநீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்துக் கூட்டம் | Aran Sei
"ஒரு எதிர்ப்பாளர் இல்லாமல் இங்கு எந்தப் போராட்டமும் நடக்காது, எதிர்ப்பாளரை பாதுகாப்பதில்தான் நமது ஜனநாயகத்தின் வலிமையே உள்ளது"
இந்தாண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/no-obc-reservation-for-medical-sc-verdict/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/no-obc-reservation-for-medical-sc-verdict/
Aran Sei
மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு கிடையாது - உச்சநீதி மன்றம் | Aran Sei
இந்தாண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தனது 36-ம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில், மகத் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார்.
1922-ல் மனுநீதியை எரிப்பதாக பெரியார் முழக்கமிட அது சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் அடையாளமான போராட்டமாக தொடர்ந்தது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-feminists-must-join-the-movement-against-the-manusmriti-meena-kandasamy/
#aransei #feminists #manu #thiruma #RejectManu

" இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை " - மீனா கந்தசாமி | Aran Sei
பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவனை பாஜக தாக்குகிறது. அதேசமயம், தாங்களே பூஜிக்கும் மனுநீதியில் உள்ளவற்றைத்தான் அவர் எடுத்துக்காட்டி விமர்சிக்கிறார் என்பதை இந்துத்துவா குழுக்கள் வசதியாக மறந்து விட்டனர்.
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் கொடியும் மீண்டும் வழங்கப்பட்டால் அந்தக் கொடியை (இந்திய தேசியக்கொடியையும்) ஏந்துவேன்”
“எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்ற மாட்டேன், இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது.” - மெஹ்பூபா முஃப்தி
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/bjp-workers-arested-for-hoisting-indian-flag-in-jammu-kashmir/
#aransei #bjp #kashmir #flag #jammu

தேசியக் கொடியை அவமதிப்பது பாஜக தலைவர்கள்தான் : மெஹ்பூபா முப்தி பதிலடி | Aran Sei
"எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்ற மாட்டேன், இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது."
பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்படுவது ஒரு “ஆபத்தான முன்மாதிரி” என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளின் கோபத்துக்கு “ஒத்தடம் கொடுங்கள்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/modi-effigy-burnt-punjab-rahul-gandhi-warns-modi/
#aransei #bjp #rahul #modi #punjab #farmers
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/modi-effigy-burnt-punjab-rahul-gandhi-warns-modi/
#aransei #bjp #rahul #modi #punjab #farmers
Aran Sei
பஞ்சாபில் மோடியின் உருவ பொம்மை எரிப்பு - பிரதமருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை | Aran Sei
இந்திய விவசாயிகள் சங்கத்தினர், பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உருவ பொம்மைகளை எரித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஃபியூச்சர் தனது சில்லறை விற்பனை வணிகத்தை ரூ.24,713 கோடிக்கு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நடுவர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/future-retail-deal-reliance-faces-amazon-block/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/future-retail-deal-reliance-faces-amazon-block/
Aran Sei
பிக் பஜார் - ரிலையன்ஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அமேசான் | Aran Sei
ரிலையன்ஸ் சந்தையில் அதன் போட்டியாளர்களான வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் அமேசான் இருவரையும் எதிர்த்து தாக்கத் திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் கண்டித்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/political-leaders-condens-sc-verdict-on-obc-medical-reservation/
#aransei #obc #medical #sc #political #reservation
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/political-leaders-condens-sc-verdict-on-obc-medical-reservation/
#aransei #obc #medical #sc #political #reservation
Aran Sei
'இதுதாய்யா மநு நீதி'- வலுக்கும் கண்டனங்கள் | Aran Sei
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை கண்டித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து…
சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாஜகவை விமர்சித்ததுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-no-bharat-ratna-for-savarkar-yet/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-no-bharat-ratna-for-savarkar-yet/
சென்னை தியாகராஜா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் எல். முருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/tnbjp-leader-condmens-stalin-for-supporting-thiruma/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/tnbjp-leader-condmens-stalin-for-supporting-thiruma/
Aran Sei
"ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது"- தமிழக பாஜக தலைவர் எல். முருகன் | | Aran Sei
"வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக பெண்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/manitha-neya-makkal-katchi-leader-javahirullah-condemns-supreme-court-order-rejecting-obc-reservation-for-medical-studies/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/manitha-neya-makkal-katchi-leader-javahirullah-condemns-supreme-court-order-rejecting-obc-reservation-for-medical-studies/
Aran Sei
பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிரான கட்சி | Aran Sei
உச்ச நீதிமன்றம், "நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிட முடியாது. 27% இடஒதுக்கீடையும் வழங்க உத்தரவிட முடியாது." என்று தெரிவித்துள்ளது
அக்கா இங்குதான் வாழ்ந்தாள்
ஊழரித்து நிற்கிறது ஒற்றை மண்சுவர்
அதைச் சுரண்டிச் சுரண்டித் தின்கிறாள்
நீலக்கண் சிறுமி
ஞொள்ளென்று அவளை அதட்டினேன்
`இன்னும் கொஞ்சம்தானே
ஒரு வீட்டையாவது முழுசாகத் தின்னவிடுங்களேன்!’
என்பது போலப் பார்க்கிறாள்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/poet-veyyil-akkalin-elumpukal-tamil-literature/

"அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி!" - கவிஞர் வெய்யில் | Aran Sei
குற்றவுணர்வுதான், குலவைச் சத்ததிற்கு நடுவே ரகசியமாக அப்பாவை அழவைக்கிறது. தம்பியும் தங்கையும் ``அக்கா எங்கே, அக்கா எங்கே" என்று கேட்கும் போது அம்மாவை அழவைக்கிறது.
அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்” என்றும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நந்தகுமார், பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/bjp-against-7-5-reservation/
நந்தகுமார், பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/bjp-against-7-5-reservation/
Aran Sei
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு : தடை கேட்கும் பாஜக ? | | Aran Sei
7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/mk-stalin-writes-to-prime-minister-appealing-to-immediately-bring-obc-reservation-for-tn-medical-students/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/mk-stalin-writes-to-prime-minister-appealing-to-immediately-bring-obc-reservation-for-tn-medical-students/
Aran Sei
50% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் | Aran Sei
"இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்." ஸ்டாலின் கடிதம்