அரண்செய்
233 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
அமெரிக்க செனட்டில் உள்ள ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணான கமலா ஹாரிஸ், இன நீதி மற்றும் காவல் துறையில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தம் குறித்துக் குரல் கொடுத்துள்ளார். வாஷிங்டனின் வீதிகளில் போராடும் மக்களுடன் கைகோத்து நின்றுள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/08/kamala-haris-became-a-first-woman-vice-president-of-us/
இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை தொழிற்நுட்பக் காரணங்களால் சில மாணவர்கள் எழுதவில்லை. எனவே, அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/08/final-semester-re-exam-anna-university/
#Exam #COVID19
இந்துக்கள் மீது இரண்டு அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் இரு வழக்குகள் பதிவாகியுள்ளதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோர் கடும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/08/two-blasphemy-cases-in-24-hours/
மத்திய கிழக்கு, ஆப்கன், பாக். பகுதிகள் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பிடியில் இருக்கையில், தொடர்ந்து துன்புறுத்துவது ,17 கோடி இந்திய முஸ்லிம்களையும் திசை திருப்பிவிடுமோ என அச்சம் எழுகிறது‌. பிராமண ஆதிக்கத்தால் சாதிக் கொப்பறையைக் கிளறுவது உள்நாட்டில் உறுதியற்றத் தன்மையை வேகமாக வளர்த்து வருகிறது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/indian-army-secular/
உள்ளூர் மக்களுக்கான வேலை மற்றும் நிலப் பாதுகாப்பு என்பதை ஜம்மு காஷ்மீர் மட்டும் அனுபவிக்கவில்லை. பிற, பல மாநிலங்களும் இது போன்ற பாதுகாப்பை அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலமும் பிற சட்டங்கள் மூலமும் பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/kashmir-landact-article/


அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
“கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மஹேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உடல் உறுப்புகள் செயலிழந்து வருகிறார். அவர் விரைவில் மரணமடைவார்” என்று இஸ்ரேல் மருத்துவர்கள் கூறியதாக மஹேரின் மகள் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/palastinian-maher-al-akhras-gets-released-on-november-26/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி இடையே 180 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை எப்போது மீண்டும் அமைக்கப்படும் என்பதற்கு என்.எச்.ஏ.ஐ தெளிவான பதில் அளிக்கவில்லை.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/9009/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம் உள்ளதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதன் நோக்கம்குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/stalin-statement-about-duraikannu-death/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உறுதியாகும் பட்சத்தில் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாஜக கைப்பற்றுவதைத் தடுக்க இரண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பீகார் விரைந்துள்ளனர்

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/bihar-exit-poll-results-sonia-sends-two-senior-congress-leaders-to-avoid-poaching/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
கோ சேவா சதன் அமைப்பின் செயலாளரும் விலங்கு நல வாரிய முன்னாள் உறுப்பினர் ஏ.வி.கிருஷ்ணா ராவ், “பசு பாதுகாப்பை மத ரீதியாகப் பார்க்காமல், அதற்கு அப்பாலும் பார்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/padayatra-for-announce-cow-as-nation-animal/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/kashmir-landact-article/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
தீபாவளி பண்டிகை குறித்து தனிஷ்க் எடுத்துள்ள விளம்பரமும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனம், தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து அந்த காணொலியை நீக்கியுள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/diwali-adverstisement-p/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
தமிழகத்தில் சமீப காலமாகக் காவல் நிலைய சித்திரவதை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தற்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் என்பவர் காவல் சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/09/cashew-trader-massacre-should-be-transferred-to-cpcid/

அரண் செய் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய:
https://www.youtube.com/AranSei/
லாலு பிரசாத் யாதவ் ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அவர் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், தலித்துகள், முஸ்லிம்கள் அடங்கிய கூட்டணியை உருவாக்கி 2005 வரை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்
மேலும் வாசிக்க:
https://www.aransei.com/2020/11/10/bihar-elections-end-of-social-justice-era/

#Election2020results #BiharRejectsNDA
கடந்த 28 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்று தோல்வியடைந்த முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இந்த மறு வாக்கு எண்ணிக்கையால் தேர்தல் முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/10/trump-plans-rallies-and-protest-against-election-result/

#Election2020 #JoeBiden