அரண்செய்
228 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இறப்பின் மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/vijaya-baskar-condens-stalins-statement-on-minister-death/
“சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு என்ன என்ன செய்தீர்கள்? எத்தனை அதிகாரிகளை நியமித்திருக்கிறீர்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள்? என்று மத்திய மற்றும் மாநில அரசிடம் பல கேள்விகளை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.”

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/sc-dismissed-sidhdha-doctor-case-on-corona-medicine/

#coronavirus #medicine
”பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லும் கட்சியுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைக்க விரும்புகிறதா” எனக் கேட்டுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/assam-aiudf-badruddhin-ajmal-pakistan-zindabad-issue/

#BJP #Congress #Pakistan
டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி) மோசடி தொடர்பாக ரிபப்லிக் தொலைக்காட்சியின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/trp-repbulic-tv-sing-arrest/
கேரளாவில் பெண்களைப் பற்றி அவதூறாக தனது யூட்யூப் சேனலில் தொடர்ந்து பதிவிட்டுவந்த விஜய் பி நாயரை தாக்கிய வழக்கில் மூன்று பெண்களுக்கும் முன் ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/kerala-high-court-grants-anticipatotry-bail-to-the-accused-who-attacked-vijay-p-nair/

#Kerala
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவி காலத்தின்போது முகாமில் வைக்கப்பட்ட புலம்பெயர் குழந்தைகள் மற்றும் கொல்லப்பட்ட கறுப்பின மக்களை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/un-rights-body/

@realDonaldTrump @WhiteHouse

#Elecciones2020
2016-ம் ஆண்டு வரை, இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சரிந்துவந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில் திடீர்ப் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/infant-mortality-rise/
பீகார் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரிகளுக்கு ஐக்கிய ஜனதா தள தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்ததாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/nitish-kumar-crisis-tejaswi-yadav-blames/

#BiharElectionResults2020
பீகார் தேர்தலில் ‘மெகா கூட்டணி’யில் உள்ள காங்கிரஸ் தான் போட்டியிட்ட 70 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்துள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/congress-fails-in-bihar-assembly-elections/
கடந்த வாரம் 11 மாநிலங்களில் நடைபெற்ற 59 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/bjp-results-in-11-states-bye-election/
அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதிலிருந்து (fact checking) விலக்கு அளித்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/himanta-biswas-aiudf-basrudin-ajmal-aziz-khan-pakistan-zindabad/

#Facebook #FactCheck #Pakistan
கோவா சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான ஷில்பா சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/11/do-you-compare-tali-to-a-dog-chain-professorship-interpretation/

#gova #Professor