அரண்செய்
228 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இந்திய அரசு அமெரிக்காவுடன் கடந்த வாரம் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தை, அமெரிக்க ராணுவத்துடன் பிணைப்பதுடன், நீண்டகால போக்கில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஏற்றபடி இந்திய ராணுவம் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளன.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/america-military-agreement-leftparty/

#aransei #military #agreement #leftparty #america #india
என் மகளை வன்கொடுமை செய்தவனை சட்டப்படி தண்டித்து, என் மகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவ வேண்டும்” என்று திண்டிவனம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணின் அம்மா, காவல் ஆய்வாளருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/12-year-old-irular-girl-rapped-in-tindivanam/

#aransei #girl #irular #thidivanam #rape
ஆந்திரப்பிரதேசம் – 65% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
ராஜஸ்தான் – 40% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், நாகாலாந்து – 2% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/no-textbooks-for-school-children-aser/

#aransei #school #children #textbook #india
ஒருநாள் பெய்த மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதப்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/stalin-condemns-admk-for-not-taking-preventive-measures-to-save-chennai-from-drowning/

#aransei #stalin #admk #chennai
கொள்கைகள் பற்றிய வதந்திகள் வராமல் இருக்க, வதந்திகள் பற்றிய கொள்கைகளை சரியாக வரையறுக்க வேண்டும். அப்போது தான் வாடகை கொடுக்க வசதியில்லாமல் திரியும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/29/rajini-statement-about-fake-statement/

#aransei #rajini #fake #statment
வேல் யாத்திரை​ சட்ட ஒழுங்கை பாதிக்கலாம் என்று கருதுவதாகவும், அதனால் வேல் யாத்திரைக்கு​​​​தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/29/vck-thirumavalavan-writes-demanding-withdrawal-of-bj-vel-yathra/

#aransei #vck #bjp #thiruma