பீகாரின் சம்பாரன் பகுதியில் சர்க்கரை ஆலைகளை திறப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/
#aransei #bihar #election #modi #nithish #tejashwi
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/
#aransei #bihar #election #modi #nithish #tejashwi
Aran Sei
பீகார் தேர்தல் - 'மோடி 2014-ல் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு?' - தேஜஷ்வி கேள்வி - Aran Sei
"மோத்திஹாரியில் உள்ள மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க வைத்து, அடுத்த முறை அங்கு வரும் போது அந்த ஆலைகளில் உற்பத்தியான சர்க்கரை போட்ட டீ குடிப்பேன்"
பீகார் சட்டப் பேரவை தேர்தலில், பாஜக சார்பில் பிரச்சாரம் செய்து வரும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேசியதை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கண்டித்திருக்கிறார்
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/caa-nithish-kumar-opposes-yogi-adhithyanath/
#aransei #elections #nithish #yogi #bjp
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/caa-nithish-kumar-opposes-yogi-adhithyanath/
#aransei #elections #nithish #yogi #bjp
Aran Sei
குடியுரிமை திருத்தச் சட்டம் - யோகி ஆதித்யநாத்தை கண்டித்த நிதீஷ் குமார் - Aran Sei
யோகி ஆதித்யநாத்துக்கு நிதீஷ் குமார் கொடுத்திருக்கும் கோபமான பதிலடி, பாஜகவுடன் அவருக்கு இருக்கும் சித்தாந்த முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது