என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்” என்று, தடையை மீறி திருத்தணிக்கு கிளம்பும் பாஜக கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/bjp-tn-head-starts-vel-yatra/
#அரண்செய் #AranSei #Bjp #VelYatra
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/bjp-tn-head-starts-vel-yatra/
#அரண்செய் #AranSei #Bjp #VelYatra
Aran Sei
’வேல் துள்ளி வரும்’ VS ’சட்டத்தை மீறினால் நடவடிக்கை’ - Aran Sei
"என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்" என்று, தடையை மீறி திருத்தணிக்கு கிளம்பும் பாஜக கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முழு விவரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/08/tamilnadu-bjp-vel-yatra-madras-high-court/
#AranSei #VelYatra #Bjp
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/08/tamilnadu-bjp-vel-yatra-madras-high-court/
#AranSei #VelYatra #Bjp
Aran Sei
கோயில் இல்லாத பகுதியில் யாத்திரை செல்வது ஏன்? - உயர்நீதி மன்றம் கேள்வி - Aran Sei
தமிழக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தடையை மீறி பாஜக செய்து வரும் வேல் யாத்திரையில் ஏற்பட்ட வாகன நெரிசலால், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவிப்பு.
மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/ambulance-gor-stuck-by-bjp-vel-yatra/
#துள்ளி_வருது_வேல் #VelYatra
மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/10/ambulance-gor-stuck-by-bjp-vel-yatra/
#துள்ளி_வருது_வேல் #VelYatra
Aran Sei
`உள்ளே கர்ப்பிணிப் பெண்; உயிரைக் காப்பாற்றுங்கள்' - வேல் யாத்திரையால் சிக்கிய ஆம்புலன்ஸ் - Aran Sei
தடையை மீறி பாஜக செய்து வரும் வேல் யாத்திரையில் ஏற்பட்ட வாகன நெரிசலால், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவிப்பு.