வெளிநாட்டினர் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள திருத்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த மனுக்களின் விசாரணையின் போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/no-evidence-tablighi-jamaat-release/
#AranSei #TablighiJamaat
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/no-evidence-tablighi-jamaat-release/
#AranSei #TablighiJamaat
Aran Sei
``ஆதாரம் இல்லை”- வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு - Aran Sei
டெல்லி உயர்நீதி மன்றம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டு சிறையில் அடைபட்டிருக்கும் 8 வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.