தனது 36-ம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில், மகத் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார்.
1922-ல் மனுநீதியை எரிப்பதாக பெரியார் முழக்கமிட அது சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் அடையாளமான போராட்டமாக தொடர்ந்தது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-feminists-must-join-the-movement-against-the-manusmriti-meena-kandasamy/
#aransei #feminists #manu #thiruma #RejectManu

Aran Sei
" இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை " - மீனா கந்தசாமி | Aran Sei
பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவனை பாஜக தாக்குகிறது. அதேசமயம், தாங்களே பூஜிக்கும் மனுநீதியில் உள்ளவற்றைத்தான் அவர் எடுத்துக்காட்டி விமர்சிக்கிறார் என்பதை இந்துத்துவா குழுக்கள் வசதியாக மறந்து விட்டனர்.