இரண்டாண்டில் 10 மடங்காக உயர்ந்த பெட்ரோல், டீசல் வரி – வரிகளை குறைக்க மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை
முழு விவரம்: https://tinyurl.com/yz6ryvzf
#petrol | #PetrolPrice | #tax
முழு விவரம்: https://tinyurl.com/yz6ryvzf
#petrol | #PetrolPrice | #tax
Aran Sei
இரண்டாண்டில் 10 மடங்காக உயர்ந்த பெட்ரோல், டீசல் வரி – வரிகளை குறைக்க மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை | Aran Sei
மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 160 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இப்போது அது 65 அமெரிக்க டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் 60-70 இந்திய ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்கின்றார்கள்.
‘171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் ஏன் தனியாருக்கு விற்கிறது ஒன்றிய அரசு?’ – சு.வெங்கடேசன் கேள்வி
முழு விவரம்: https://tinyurl.com/yjrmblff
#privatizationnosolution | #banking | #tax
முழு விவரம்: https://tinyurl.com/yjrmblff
#privatizationnosolution | #banking | #tax
Aran Sei
‘171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் ஏன் தனியாருக்கு விற்கிறது ஒன்றிய அரசு?’ – சு.வெங்கடேசன் கேள்வி | Aran Sei
171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன என்றாலும், ஏன் தனியாருக்கு விற்கிறது ஒன்றிய அரசு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி