அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
தமிழகத்தில் உள்ள 16 யானைகள் நடைபாதைகளை (இதில் 5 மாநிலங்களுக்கு இடையில் உள்ளன) பாதுகாக்க ஒரு திடமான அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. யானைகள் தங்களது வெவ்வேறு காட்டு இருப்பிடங்களுக்கு இடையே சென்று வர யானை வழித்தடங்களை பயன்படுத்துகின்றன.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/tn-elephant-corridor-gets-supreme-court-approval/

#aransei #elephant #corridor #court
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர், ஆசிப் இக்பால் தன்ஹாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/court-dismisses-jamia-students-bail-plea/

#aransei #court #jamia #students #bail
உத்தர பிரதேசம் ஹத்ராசில் 19 வயதான பெண் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான மனுக்கள் மீது தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குள் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/supreme-court-crpf-protection-to-victim-family-in-hathras/

#aransei #supreme #court #crpf #victim #harthras
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வர்த்தக பிரிவான ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன், பெங்களுருவைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சுமார் 9 ஆயிரம் கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/isro-andtrix-devas-us-court/

#aransei #isro #USA #devas #court
ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் தேதியிலிருந்தே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அமர்வு வழங்கியுள்ளத்து.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/alimony-maintenance-from-the-husbands-from-the-date-they-apply-in-court/

#aransei #maintenance #women #child #court