எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/supreme-court-suggests-mumbai-high-court-to-hear-varavara-rao-bail-case/
#aransei #varavararao #mumbai #court #bail
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/supreme-court-suggests-mumbai-high-court-to-hear-varavara-rao-bail-case/
#aransei #varavararao #mumbai #court #bail
Aran Sei
வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கவும் - உச்சநீதி மன்றம் - Aran Sei
"ஒரு மாதத்துக்குப் பிறகும் மனு விசாரிக்கப்படாமல் இருப்பது நீதிமன்றத்தின் கவலைக்குரியது" என்று கூறிய நீதிபதிகள், "வரவர ராவை நானாவதி மருத்துவமனையிலிருந்து சிறைக்கு மாற்றியது ஏன்" என்று கேள்வி எழுப்பினர்.
சிறையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
முழு விவரம்: https://tinyurl.com/yxkflenr
#VaravaraRao | #HighCourt | #talojaprison | #lawyeIndiraJaising
முழு விவரம்: https://tinyurl.com/yxkflenr
#VaravaraRao | #HighCourt | #talojaprison | #lawyeIndiraJaising
Aran Sei
சிறையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Aran Sei
உடல்நலக் குறைவு காரணமாக வரவர ராவ் மும்பை டலோஜா சிறையில் இருந்து நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ்
முழு விவரம்: https://tinyurl.com/y9dg2oxk
#VaravaraRao | #Bhimakoregaon | #Maharashtra
முழு விவரம்: https://tinyurl.com/y9dg2oxk
#VaravaraRao | #Bhimakoregaon | #Maharashtra
Aran Sei
பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ் | Aran Sei
கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் நேற்று (மார்ச் 6) பின்னிரவில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார்.