இன்று நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/india-america-negotiation-agreement/
#aransei #india #america #agreement #USA
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/india-america-negotiation-agreement/
#aransei #india #america #agreement #USA
Aran Sei
இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை – ஒப்பந்தம் கையெழுத்து | | Aran Sei
நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (பிஇசிஏ) இரு நாடடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய அரசு அமெரிக்காவுடன் கடந்த வாரம் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தை, அமெரிக்க ராணுவத்துடன் பிணைப்பதுடன், நீண்டகால போக்கில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஏற்றபடி இந்திய ராணுவம் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளன.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/america-military-agreement-leftparty/
#aransei #military #agreement #leftparty #america #india
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/america-military-agreement-leftparty/
#aransei #military #agreement #leftparty #america #india
Aran Sei
'இனி அமெரிக்காவைச் சார்ந்துதான் இந்திய ராணுவம்' - இடதுசாரிகள் எச்சரிக்கை - Aran Sei
"அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தந்திரத்திற்கு, இந்தியா சேவகனாக மாற வேண்டிய தேவையில்லை”