அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வர்த்தக பிரிவான ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன், பெங்களுருவைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சுமார் 9 ஆயிரம் கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/isro-andtrix-devas-us-court/

#aransei #isro #USA #devas #court
அமெரிக்காவின் அரசாங்க வடிவத்தை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் ஆட்சிபுரிவது போல் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை நடத்துகிறார் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான நம்பிக்கை.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/modis-critics-say-hes-like-a-us-president/

#aransei #modi #usa #president #bjp