அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/sfi-protest-against-governor-for-delaying-reservation/

#aransei #sfi #protest #governor #reservation