இந்திய அரசு அமெரிக்காவுடன் கடந்த வாரம் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தை, அமெரிக்க ராணுவத்துடன் பிணைப்பதுடன், நீண்டகால போக்கில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஏற்றபடி இந்திய ராணுவம் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளன.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/america-military-agreement-leftparty/
#aransei #military #agreement #leftparty #america #india
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/america-military-agreement-leftparty/
#aransei #military #agreement #leftparty #america #india
Aran Sei
'இனி அமெரிக்காவைச் சார்ந்துதான் இந்திய ராணுவம்' - இடதுசாரிகள் எச்சரிக்கை - Aran Sei
"அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தந்திரத்திற்கு, இந்தியா சேவகனாக மாற வேண்டிய தேவையில்லை”