ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) குஜராத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சி மாறுவதற்காகப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்கியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணையையும் கோரியுள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/bjp-offered-bribe-to-congress-mlas/
#aransei #bjp #bribe #congress
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/bjp-offered-bribe-to-congress-mlas/
#aransei #bjp #bribe #congress
Aran Sei
'கட்சி மாற பணம் வழங்கிய பாஜக' - அபிஷேக் சிங்வி | Aran Sei
"இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதை விசாரிக்க வேண்டும்"
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் – வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை
முழு விவரம்: https://tinyurl.com/yfhayrsx
#Spvelumani | #admk | #bribe
முழு விவரம்: https://tinyurl.com/yfhayrsx
#Spvelumani | #admk | #bribe
Aran Sei
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் – வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை | Aran Sei
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ஊழல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.