தீஷா ரவி கைது: ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் குடிமக்களுக்கு அரசு தரும் எச்சரிக்கை’ – விவசாய சங்கங்கள் கருத்து
முழு விவரம்: https://tinyurl.com/yxjwqlt5
#Farmers | #FarmersProstests | #DishaRavi
முழு விவரம்: https://tinyurl.com/yxjwqlt5
#Farmers | #FarmersProstests | #DishaRavi
Aran Sei
தீஷா ரவி கைது: ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் குடிமக்களுக்கு அரசு தரும் எச்சரிக்கை’ – விவசாய சங்கங்கள் கருத்து | Aran…
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், இந்த அரசு தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. போராட்டக்காரர்களுக்கு பொருட்கள் கொண்டு வந்து தரும் லாரி உரிமையாளர்களுக்கும் கூட நோட்டீஸ் அனுப்பினார்கள். இது அரசின் மிரட்டல்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டும்தான்.
டூல்கிட் வழக்கு: இருவருக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் வாரண்டு பிறப்பித்தது டெல்லி காவல்துறை
முழு விவரம்: https://tinyurl.com/y36u7urt
#Toolkit | #FarmersProtest | #DishaRavi
முழு விவரம்: https://tinyurl.com/y36u7urt
#Toolkit | #FarmersProtest | #DishaRavi
Aran Sei
டூல்கிட் வழக்கு: இருவருக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் வாரண்டு பிறப்பித்தது டெல்லி காவல்துறை | Aran Sei
‘டூல்கிட்’ வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, இரு நபர்கள்மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர்
தீஷா ரவி கைது: ‘அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகாரமாக அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது’ – ஸ்டாலின் விமர்சனம்
முழு விவரம்: https://tinyurl.com/y6jslf56
#Toolkit | #FarmersProtest | #DishaRavi | #Mkstalin
முழு விவரம்: https://tinyurl.com/y6jslf56
#Toolkit | #FarmersProtest | #DishaRavi | #Mkstalin
Aran Sei
தீஷா ரவி கைது: ‘அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகாரமாக அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது’ – ஸ்டாலின் விமர்சனம் | Aran Sei
குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகார முறையில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது.
‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ - திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்
முழு விவரம்: https://tinyurl.com/yau4c3j6
#Toolkit | #DishaRavi | #FarmersProtest
முழு விவரம்: https://tinyurl.com/yau4c3j6
#Toolkit | #DishaRavi | #FarmersProtest
Aran Sei
‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ - திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க் | Aran Sei
பேச்சு உரிமையும், அமைதிவழியில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையும், அதற்காக ஒன்றுக்கூடுவதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாத மனித உரிமைகள். இவையெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படைகள்.
தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஓன்றிய அரசு - உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
முழு விவரம்: https://tinyurl.com/ygytzo2z
#FarmersProstest | #Toolkit | #HighCourt | #Disharavi
முழு விவரம்: https://tinyurl.com/ygytzo2z
#FarmersProstest | #Toolkit | #HighCourt | #Disharavi
Aran Sei
தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஓன்றிய அரசு - உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | Aran Sei
சூழலியல் செயற்பட்டாளர் தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.