சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர், ஆசிப் இக்பால் தன்ஹாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/court-dismisses-jamia-students-bail-plea/
#aransei #court #jamia #students #bail
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/court-dismisses-jamia-students-bail-plea/
#aransei #court #jamia #students #bail
Aran Sei
சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா மாணவருக்குப் பிணை மறுப்பு - Aran Sei
ஆசிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முதன்மையான உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/supreme-court-suggests-mumbai-high-court-to-hear-varavara-rao-bail-case/
#aransei #varavararao #mumbai #court #bail
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/supreme-court-suggests-mumbai-high-court-to-hear-varavara-rao-bail-case/
#aransei #varavararao #mumbai #court #bail
Aran Sei
வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கவும் - உச்சநீதி மன்றம் - Aran Sei
"ஒரு மாதத்துக்குப் பிறகும் மனு விசாரிக்கப்படாமல் இருப்பது நீதிமன்றத்தின் கவலைக்குரியது" என்று கூறிய நீதிபதிகள், "வரவர ராவை நானாவதி மருத்துவமனையிலிருந்து சிறைக்கு மாற்றியது ஏன்" என்று கேள்வி எழுப்பினர்.