அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தில், சத்தீஸ்கர் விவசாய உற்பத்தி சந்தை திருத்த மசோதா 2020 வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/chhattisgarh-moves-to-negate-centres-farm-reforms//

#aransei #chhattisgarh #farmers #bjp
பதினாறு விவசாய விளை பொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து வெளியிட்டு, அடுத்த ஒரு ஆண்டில் கூடுதலாக ஒரு லட்சம் டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/kerala-govt-fixes-base-price-for-16-agri-products/

#aransei #kerala #govt #price #agri #farmers
உத்தர பிரதேசம் ஹத்ராசில் 19 வயதான பெண் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான மனுக்கள் மீது தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குள் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/supreme-court-crpf-protection-to-victim-family-in-hathras/

#aransei #supreme #court #crpf #victim #harthras
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாராகும் போது அது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்று இந்தத் தடுப்பு மருந்துக்கான மேற்பார்வை மற்றும் விநியோகத் திட்டமிடல் தலைவர் கூறியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/no-clarity-yet-on-whether-vaccine-will-be-free/

#aransei #covid #lockdown #vaccine #price
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/sfi-protest-against-governor-for-delaying-reservation/

#aransei #sfi #protest #governor #reservation
“காங்கிரஸ் கட்டமைத்த நாட்டைச் சின்னாபின்னம் ஆக்கியதுதான் மோடி அரசின் ஒரே சாதனை. தேநீர் விடுதியில் வேலை செய்ததாகக் கூறும் பிரதமர் ரூ.8,500 கோடிக்கு விமானம் வாங்கியுள்ளார். ஆனால், மூன்று பிரதமர்கள் இருந்த குடும்பம் ஏர் இந்திய விமானத்தைத்தான் பயன்படுத்தியது,”

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/growing-challenge-for-the-country/

#aransei #jothimani #mp #modi #bjp #rahul
டெல்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் தேவங்கனா கலிதாவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்த செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/kalitha-delhi-violance/

#aransei #kalitha #delhi #violance
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், தனது தந்தையின் மரணத்திற்கு ஒரு நாள் கழித்து, செய்தி ஒன்றை வெளியிடுவதற்காக ஒத்திகை பார்த்ததாகக் கூறப்படும் காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/chirag-paswans-viral-video/

#aransei #padwans #viral #video
இந்தியாவில் உள்ள பதினோரு இணையச் செய்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தற்போதுள்ள சூழ்நிலையில் செய்தியை மேம்படுத்த DIGIPUB என்கிற பெயரில் ஒரு செய்திக் குழுமத்தை உருவாக்க முடிவு

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/media-digipub-india/

#aransei #media #didipub #india #group