அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மருத்துவ கலந்தாய்விற்கான எந்தவித அறிவிப்பும் வராது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மட்டுமல்லாது பொதுவாக உயர்கல்வியிலேயே கல்வியியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/quota-for-government-school-students-medical-admission/

#aransei #school #students #medical #admission
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் கண்டித்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/political-leaders-condens-sc-verdict-on-obc-medical-reservation/

#aransei #obc #medical #sc #political #reservation
தமிழக நீட் தேர்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர்கள் எப்படி நுழைந்தனர் ? - ஸ்டாலின் கேள்வி

முழு விவரம்: https://tinyurl.com/y2hu7ren

#MKSTALIN
#DMK
#MEDICAL_COUNCILING
கல்வி கட்டணத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராட்டம்: சுகாதாரத் துறையின் கீழ் கல்லூரி இயங்க தமிழகஅரசு ஆணை

முழு விவரம்: "error":"message":"Operation timed out after 60001 milliseconds with 0 bytes received"

#Chidambaram | #Medical | #TamilNadu