அமெரிக்கா அரசியலமைப்புச் சட்டத்தின் படி, இரண்டு முறைதான் ஒருவர் ஜனாதிபதியாகச் செயல்பட முடியும். ஒருவேளை இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், இது ஜனாதிபதியாக அவர் பணியாற்ற இருக்கும் இரண்டாவது மற்றும் கடைசி முறையாகும்.
முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/trump-voted-for-whom-in-american-precident-election/
#aransei #trump #american #election #us
முழுயாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/25/trump-voted-for-whom-in-american-precident-election/
#aransei #trump #american #election #us
Aran Sei
யாருக்கு ஓட்டு போட்டேன்? - போட்டுடைத்த ட்ரம்ப் | Aran Sei
நேற்று (அக்டோபர் 24), புளோரிடாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்களித்ததாக 'ஏ.எஃப்.பி' செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ட்ரம்ப் தன்னுடைய வீடு இருக்கும் புளோரிடாவில் வாக்குச் சாவடியாக மாற்றப்பட்ட நூலகத்திற்கு சென்று…
அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி எமி கோனி பேரட் அமெரிக்க உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/us-supreme-court-appointment-just-before-polls/
#aransei #court #us #election #trump
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/us-supreme-court-appointment-just-before-polls/
#aransei #court #us #election #trump
Aran Sei
தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு உச்சநீதி மன்ற நீதிபதி நியமனம் - அமெரிக்காவில் சர்ச்சை | Aran Sei
ஜனநாயகக் கட்சி மேலவை உறுப்பினர் எலிசபெத் வாரன், இந்த வாக்களிப்பை "சட்ட விரோதமானது" என்றும், "முழுகிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் இறுதி முயற்சி" என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே தேர்தலில் பாஜக 15 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்தபடி காங்கிரஸ் 9 இடங்களைப் பிடித்துள்ளது.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/ladakh-poll-results/
#aransei #ladakh #poll #election #bjp
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/ladakh-poll-results/
#aransei #ladakh #poll #election #bjp
Aran Sei
லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் - பாஜகவுக்கு வெற்றி | Aran Sei
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.
டிரம்பும் அவரது ஆதரவாளர்களும், அவரை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், அதிபர் வரலாற்றிலேயே வெள்ளையின மேலாதிக்கத்தை அதிகமாக எதிர்ப்பவர் டிரம்ப்தான் என்றும் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/donald-trump-the-radicalizer-in-chief/
#aransei #trump #election #us
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/donald-trump-the-radicalizer-in-chief/
#aransei #trump #election #us
Aran Sei
டொனால்ட் டிரம்ப் - உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர் | Aran Sei
"அவர்கள் இத்தகைய கருத்துக்களை கேட்கிறார்கள். அவற்றை தவறில்லை என நினைக்கிறார்கள். அதிபர் அப்படி பேசும் போது ......ஏன் நாமும் பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள்"
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/black-dead/
#aransei #black #dead #america #election
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/black-dead/
#aransei #black #dead #america #election
Aran Sei
அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை - பற்றி எரியும் ஃபிலடெல்ஃபியா - Aran Sei
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தது.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/rajinikanth-not-interested-in-starting-a-party-due-to-corona-virus/
#aransei #rajinikath #party #election #corona
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/rajinikanth-not-interested-in-starting-a-party-due-to-corona-virus/
#aransei #rajinikath #party #election #corona
Aran Sei
உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த் - Aran Sei
தனது உடல்நிலை பற்றியும், மருத்துவர்களின் ஆலோசனை பற்றியும் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உறுதி படுத்தியும், கட்சி தொடங்குவது பற்றிய கருத்துக்களை மறுத்தும் ரஜினிகாந்த் செய்தி வெளியிட்டுள்ளார்.
பீகாரின் சம்பாரன் பகுதியில் சர்க்கரை ஆலைகளை திறப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/
#aransei #bihar #election #modi #nithish #tejashwi
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/
#aransei #bihar #election #modi #nithish #tejashwi
Aran Sei
பீகார் தேர்தல் - 'மோடி 2014-ல் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு?' - தேஜஷ்வி கேள்வி - Aran Sei
"மோத்திஹாரியில் உள்ள மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க வைத்து, அடுத்த முறை அங்கு வரும் போது அந்த ஆலைகளில் உற்பத்தியான சர்க்கரை போட்ட டீ குடிப்பேன்"
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்கூட்டியே தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/trump-speech-on-post-election-day-plans/
#aransei #trump #election #speech #usa
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/trump-speech-on-post-election-day-plans/
#aransei #trump #election #speech #usa
Aran Sei
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே என் வெற்றி அறிவிப்பா? - ட்ரம்ப் விளக்கம் - Aran Sei
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்கூட்டியே தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ஆனால்
பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் எனக் கூறிவந்தவர்கள் இப்போது மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/pm-modi-in-saharsa/
#aransei #modi #bjp #election #pm
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/pm-modi-in-saharsa/
#aransei #modi #bjp #election #pm
Aran Sei
”ஜெய் ஸ்ரீராம் கூற வேண்டாம் என்றவர்கள் வாக்குக் கேட்க வருகிறார்கள்” - பிரதமர் மோடி - Aran Sei
பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் எனக் கூறிவந்தவர்கள் இப்போது மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கத்தாரின் மன்னருக்கு வழிகாட்டும் ஷுரா சபையின் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என கத்தாரின் மன்னர் ஷேக்-தமிம்-பின்-அல்- தனி அறிவித்துள்ளார்
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/qatar-first-general-elections/
#aransei #qatar #election #first
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/qatar-first-general-elections/
#aransei #qatar #election #first
Aran Sei
கத்தாரில் முதல் பொதுத் தேர்தல் - ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? - Aran Sei
கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில உள்ளூர் ஆட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துகின்றன. ஆனால, கத்தாரின் ஷூரா குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மன்னரால் தான் நியமிக்கப்படுகிறார்கள்.