அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
#தற்போது

காவல்துறையின் வாதத்திற்கு முரண்பட்டு கருத்து தெரிவித்த, சிறுமி அனுமதிக்கப்பட்டு 14 நாட்களாக சிகிச்சை பெற்ற ‘ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை’ தலைமை மருத்துவ அதிகாரி, அசீம் மாலிக் மருத்துவமனையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/hathras-doctor-dismissed-from-post-for-giving-contrary-opinion/
“பொருளாதார செயல்பாட்டை வாய்பேச்சினால் மட்டும் முடுக்கி விட முடியாது, பொருளாதாரம் என்பது சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் கையில் இருக்கும் கம்புக்கு ஆடும் சிங்கம் போன்றது இல்லை” என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் கூறியுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/economy-revival-needs-money-in-the-hands-of-people-chidambaram/
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் ஓடிடி முறையில் அக்டோபர் 30 அன்று வெளியாக இருந்த சூரரைப் போற்று திரைப்படம் தடையின்மைச் சான்றிதழ் (no objection certificate) கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/soorarai-potru-release-delayed-suriya-letter/
பெரிய சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு, நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு ‘தரவுகளைப் பாதுகாத்தல் மற்றும் அதன் தனியுரிமை’ தொடர்பான விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/joint-committee-of-parliament-summons-social-media-giants/
#தற்போது

சூரரைப் போற்று ரிலீஸ் தாமதம் - சூர்யாவின் கடிதம் தமிழில் - பின்னணி விபரங்கள்
முழுவிவரம் :
https://www.aransei.com/2020/10/23/soorarai-potru-release-delayed-suriya-letter/
#விரைவில்

அந்த மைனாவுக்கும் எனக்குமான உறவு மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் எனக்குமான உறவு நிறைய இருக்கிறது. அதைப் பற்றி எழுதணும் என்று நான் சொன்னேன். பிறகு எந்த ஒரு திட்டமுமில்லாமல் அந்த மைனா அக்காளின் எலும்புகள் புத்தக அட்டையிலும் கவிதைக்குள்ளும் வந்து அமர்ந்திருக்கிறது. அந்த மைனா அக்காவுடன் சம்பந்தப்பட்டது. அது பேசும். நிறைய வார்த்தைகளைச் சொல்லும்...

விரைவில் நமது அரண் செய் இணையத்தில் : https://www.aransei.com

YouTube subscribe செய்ய :

https://www.youtube.com/c/AranSei
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், செப்டம்பர் மாத காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் இறக்குமதி 5 கோடியைத் தொட்டுள்ளதாகக் கேனலிஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நிறுவனங்கள் மொத்தமாக 76% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/smartphone-market-hits-record-50mn-units-in-q3/
சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/edappadi-palanisamy-letter-to-railway-minister/
மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தித் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/vck-protest-against-manusmrithi/
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இந்தியா அசுத்தமானது, அதன் காற்று அசுத்தமானது” என்று கூறியதைத் தொடர்ந்து #HowdyModi (ஹாவ்டிமோடி) எனும் ஹேஸ்டக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/why-is-howdymodi-trending-on-twitter/
ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/cpm-condem-tn-governor-on-medical-reservation/
பீகாரில் மோடி ஜி அறிவித்த ரூ.100 கோடி மதிப்பிலான ராமாயண உள்கட்டமைப்பு திட்டம் காணாமல் போனது எங்கே? ராம் மற்றும் சீதாவின் வாழ்க்கை குறித்த அருங்காட்சியகத்தைக் கட்ட மோடி அரசு ஏன் மறுத்துவிட்டது?”

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/congress-lists-unkept-promises/
#பெண்ணுரிமைப்போராளிதிருமா என்ற ஹாஷ்டாக், முற்போக்குவாதிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களால் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அது இன்று தமிழக அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/support-and-opposion-for-manusruthi-protest-by-thirumavalavan/
தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படை ஆண்டை 2001-ல் இருந்து 2016 ஆக மாற்றி அறிவித்துள்ளார். இது விலை உயர்வின் உண்மையான தாக்கத்தை மறைக்க வழிவகுக்கும் என்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்றும் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/10/24/revision-in-base-year/