அரண்செய்
225 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஸ்டேட் வங்கி எழுத்தர் (கிளார்க்) பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மத்திய சமுக நீதித்துறை அமைச்சருக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/su-venkatesan-letter-about-reservation-in-sbi-exam/

#aransei #venkatesan #letter #sbi #reservation
வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்!” என்றும் “வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!” - மு.க. ஸ்டாலின்

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/tn-onion-prices-rise/
உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் கூட்டுக் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி (NAPM) தனது உண்மையறியும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/hathras-case-fact-finding-report/
மதரசாக்களும், இஸ்லாமியர்களின் கல்வி நிறுவனங்களும் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக உள்ளது என, மத்திய பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/madarasa-terrorists/
இந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட டிஆர்பி மோசடி கும்பலை மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழுத்தம் தருவற்கு உத்தரப்பிரதேச அரசைத் தூண்டியது எது?

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/up-government-cbi-trp-r
தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை அரசு தரப்பு வழக்கை ஆதரிக்கவில்லை என்றும் கலவரம் நடந்த இடத்தில் அந்நபர் இருந்தது நிறுவப்படவில்லை என்றும் கூறி டெல்லிக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/bail-to-a-delhi-riots-accused/
சிஸ்கோவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்கரை, அதில் பணியாற்றும் உயர்சாதியை சேர்ந்த இரண்டு மேலாளர்கள், சாதி அடிப்படையில் பாகுபாடு செய்வதற்கு நிறுவனம் அனுமதித்ததாக, ஜூன் மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/cisco-dalit/
மருத்துவ இட ஒதுக்கீடு தாமதிக்கப்படுவது அநீதி என்றும், தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/ramdoss-condens-governor-and-admk-for-delay-medicall-reservation/
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையில் ஒரு தன்னார்வலர் இறந்துவிட்டார் என்றும் ஆனால் அதன் சோதனை தொடரும் என்றும் அன்விசா – பிரேசில் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/vaccine-trial-volunteer-dies/
திகார் சிறை அதிகாரிகளால் பல நாட்களாகத் தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முன்னாள் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், தன்னை தண்டிப்பது ஏன் என்று டெல்லி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/umar-khalid-put-under-solitary-confinement/
வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் இந்திய சினிமாவை உலகளவில் புகழ்பெறச் செய்தவருமான இயக்குநர் சத்யஜித்ரே நூற்றாண்டு அடுத்த வருடம் வரவுள்ளது. இதையொட்டி சத்யஜித்ரே உருவாக்கிய ஃபெலுடா மற்றும் பேராசிரியர் ஷொங்கு ஆகிய பிரபலக் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/satyajit-ray-film-director-india-centenary/
சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரியும். அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசை கண்டித்தும் அக்டோபர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/dmk-protest-reservation/
வன்னியர் சமுதாய மக்களின் தனி இட ஒதுக்கீட்டுக்காக நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/ramadoss-announce-protest-for-vanniyer-reservation/
தமிழ்நாட்டில் அரசியல் அமைப்புச் சட்ட சீர்குலைவுக்கு வழிகோலும் ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/thirumavalavan-letter-tp-president-about-tn-governor/
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் “தாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பீகாரின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும்” என்று முதல் வாக்குறுதியாக கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/23/covid-19-vaccine-bihar-election-manifesto-and-real-situation/