அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
வட்டியின் மீதான வட்டி தள்ளுபடிக்கான தொகையை நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன் வாங்கியவர்களின் கணக்கில் சேர்க்கும்படி வங்கிகளை அறிவுறுத்தியிருப்பதாக ரிசர்வ் வங்கி உச்சநீதி மன்றத்தில் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/emi-compount-interest-waiver-rbi-guidelines/

#aransei #rbi #interest #waiver #emi