அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
கடந்த அக்டோபர் 17-ம் தேதி, பள்ளிக் குழந்தைகளுக்கு மும்மது நபியின் படத்தைக் காண்பித்த ஆசிரியர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையைச் செய்த செசன்யாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/jawaharulla-statement-against-france-government/

#aransei #jawaharulla #france #islam
ஹிந்து சேனா என்ற அமைப்பு டெல்லியில் உள்ள “இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் (IICC)” நிறுவனத்தின் பெயர்ப்பலகை மீது “ஜிகாதி பயங்கரவாத இஸ்லாமிய மையம்” என்ற போஸ்டரை ஒட்டியிருக்கிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/iicc-hate-crime-fir-registered-delhi-police/

#aransei #crime #fir #delhi #police #islam