அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மத்திய, மாநில அரசுகள் தங்கள் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும், பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/vaiko-condens-arrest-of-pozhilan-for-tn-day/

#aransei #vaiko #pozhilan #arrest #TnDay #flag
தனியார் தொலைக்காட்சியான ரிபப்லிக் டிவியின் தலைமைச் செய்தியாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மகாராஷ்டிரா பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கமுடியாதென அறிவித்துள்ளது

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/aranab-arrest-journalist-association/

#aransei #journalist #arrest #association #mumbai