அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
தேசிய சைபர் கிரைம் புகாரளிக்கும் போர்டலில் www.cybercrime.gov.in வந்துள்ள புகார்களின் மீது விரைந்து முதல் தகவல் அறிக்கையை (எஃப ஐ ஆர்) பதிவு செய்ய்யுமாறு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/fir-against-complaints-filed-in-national-cyber-crime-record-bureau/

#aransei #crime #cyber #national #fir
ஹிந்து சேனா என்ற அமைப்பு டெல்லியில் உள்ள “இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் (IICC)” நிறுவனத்தின் பெயர்ப்பலகை மீது “ஜிகாதி பயங்கரவாத இஸ்லாமிய மையம்” என்ற போஸ்டரை ஒட்டியிருக்கிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/iicc-hate-crime-fir-registered-delhi-police/

#aransei #crime #fir #delhi #police #islam
மனுஸ்மிருதியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் வட இந்தியாவில் மனுஸ்மிருதியை அவமதித்தாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/manusmiriti-amitabh-thiumavalavan/

#aransei #amitabh #thirma #manu #case #fir