அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
“நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவை பணியவைக்க முடியவில்லை என்றால், ராணுவ வீரர்களுக்கு சரியான தங்கும் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்” - துப்ஸ்டான்

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/ladak-soldiers-bjp-mp/

#aransei #bjp #mp #ladak #china #war
லடாக்கின் பாங் ஆங் சோ ஏரியின் வடக்கே இரண்டு முக்கியமான பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்திருப்பதாக, பாஜகவை சேர்ந்த லாடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்ஸ்டான் சிவாங் தெரிவித்த தகவலை மத்திய அரசின் செய்தி தகவல் மையம் (Press information bureau) மறுத்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/31/the-hind-fake-news/

#aransei #bjp #china #india #land #fakenews
சீனா - இந்தியா இடையே முதன்முறையாக நடக்கும் அரிசி வர்த்தகம்

முழு விவரம்: https://tinyurl.com/y2znlun3

#India | #China | #Rice | #LargestRiceExporter | #IncredibleIndia