திருமாவளவன் அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவன் – இன்றைக்கு நடக்கிற விவாதம் தேசிய விவாதமாக மாறும் வரையில் ஓய மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/thirumavalavan-vows-to-continue-fighting-bjp/
#aransei #thiruma #manu #bjp #fight
முழு விவரம் : https://www.aransei.com/2020/10/29/thirumavalavan-vows-to-continue-fighting-bjp/
#aransei #thiruma #manu #bjp #fight
Aran Sei
'பாஜகவை எதிர்ப்பதற்கு, பதவியைக் கூட இழக்கத் தயார் ' - திருமாவளவன் ஆவேசம் - Aran Sei
"என்னால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒருவேளை நெருக்கடி ஏற்படுமானால், அவர்களின் இசைவோடு நான் வெளியேறி நின்று போராடுவேனே தவிர, அதற்காக நான் பின்வாங்க மாட்டேன்."