ஸ்டேட் வங்கி எழுத்தர் (கிளார்க்) பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மத்திய சமுக நீதித்துறை அமைச்சருக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/su-venkatesan-letter-about-reservation-in-sbi-exam/
#aransei #venkatesan #letter #sbi #reservation
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/22/su-venkatesan-letter-about-reservation-in-sbi-exam/
#aransei #venkatesan #letter #sbi #reservation
Aran Sei
வங்கிப் பணித் தேர்வில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறதா? - சு.வெங்கடேசன் கேள்வி | Aran Sei
எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 மதிப்பெண் ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக உள்ளது
2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா என்ற திட்டத்ததை அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்துவதில், துப்புரவுத் தொழிலாளர்களின் பங்கும் மிக முக்கியம்.
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/vaiko-wrote-letter-to-central-railway-minister/
#aransei #vaiko #letter #railway
கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/vaiko-wrote-letter-to-central-railway-minister/
#aransei #vaiko #letter #railway
Aran Sei
ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்களை முழுநேர ஊழியர்களாக அறிவித்திடுக - வைகோ - Aran Sei
மனைவி, பிள்ளைகளுக்குத் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி ஆற்றி இருக்கின்றார்கள்.