மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/prof-saibaba-maoist-link-refused-basic-needs/
#aransei #maoist #refused #needs
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/prof-saibaba-maoist-link-refused-basic-needs/
#aransei #maoist #refused #needs
Aran Sei
"மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்" – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு | | Aran Sei
பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் செயல்திறனை இழந்தவர். கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய் மற்றும் நாள்பட்ட முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்.