தொலைதொடர்பு நிறுவனங்கள் 3,300-3,600 Mhz வரம்பில் 5G சேவையை செயல்படுத்த கதிரியக்க அலைகளை(radiowaves) வாங்குவதற்கு குறைந்தது ரூ. 9,840 கோடி செலவாகும் என்றும் 20 MHz வீதம் ஏலத்தில் விடப்படும் என்றும் TRAI தெரிவித்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/5g-airtel/
#aransei #airtel #5g #trai
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/5g-airtel/
#aransei #airtel #5g #trai
Aran Sei
5G அலைகற்றை ஏலத்தில் பங்கெடுக்கப்போவதில்லை – ஏர்டெல் | | Aran Sei
ஏர்டெல் நிறுவனம் 5G சேவையை செயல்படுத்த ரூ.50,000 கோடி செலவிட வேண்டியுள்ளதால் இந்த ஏலத்தில் பங்கு கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது.