RK TNPSC GURU
4.79K subscribers
5.42K photos
79 videos
1.15K files
2.34K links
PREPARATION CHANNEL FOR COMPETITIVE EXAMS
UPSC/TNPSC/SSC/IBPS/CLAT
Download Telegram
Dear students ,
A small reminder. Due to heavy free subscription requests on the opening day , we have reached 7468 free subscription as of now . We have planned to stop it once it reaches 10000.
Team ,
Tnpscpyq.com
Notice_of_CGLE_2024_06_24 (1).pdf
3.7 MB
❇️ SSC CGL - 2024 notification Out 🔖

Vacancy 17,727 😍🔥🔥🔥

Last date: 24 July 2024

Age as on 01.08.2024

Pre = Sep/oct

Mains = December
╭─❀⊰╯✍️ பொது அறிவு


1. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
பதில்-நேபாளம்

2. தென்மேற்கு பருவமழை எந்த மாதத்தில் இந்தியாவில் வருகிறது?
பதில்- ஜூன் முதல் வாரத்தில்

3 இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி எது?
பதில்- கோண்ட் பழங்குடி

4. இந்தியாவின் அகலமான ஆறு எது?
பதில்-பிரம்மபுத்ரா

5. இந்தியாவின் முதல் பல்நோக்கு திட்டம் எது?
பதில் - தாமோதர் திட்டம், 1948 இல் நிறுவப்பட்டது

6. கேதுரு மரங்கள் பொதுவாக எந்த வகையான இடங்களில் காணப்படுகின்றன?
பதில் - மிதமான மலை காடு

7. விருத்த கங்கை அல்லது தெற்கின் கங்கை என்று அழைக்கப்படும் நதி எது?
பதில்- கோதாவரி

8. பந்திப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?
பதில்-கர்நாடகா

9. உலகின் மிக ஆழமான ஏரி எது?
பதில் - பைக்கால் ஏரி (சைபீரியாவில்)

10. இந்தியாவில் அதிக மழை பொழியும் மாசின்ராம் எந்த மாநிலத்தில் உள்ளது?
பதில்- மேகலா

11. இந்தியாவின் எந்த மாநிலத்தில் பருவமழை முதலில் வருகிறது?
பதில்-கேரளா

12. எந்த கிரகத்தை சுற்றி தெளிவான வளையம் உள்ளது?
பதில்- சனி

13. பால்க் ஜலசந்தி எந்த நாடுகளை இணைக்கிறது?
பதில் - இந்தியா - இலங்கை

14. பூகம்பங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றிய அறிவியல் ஆய்வு எந்த பெயரில் அறியப்படுகிறது? 
பதில்- நிலநடுக்கவியல்

15. கோடை காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் வீசும் வலுவான ஈரப்பதமான காற்று என்ன அழைக்கப்படுகிறது?
பதில் - வடமேற்கு
GROUP-1 AGE RELAXATION, GROUP-2 DCTO உள்ளிட்ட பதவிகள் AGE RELAXATION உயர்த்துவது வேண்டி, உள்ளிட்ட மற்ற வேண்டுகோளுகளுக்காக பேச நமக்கு இன்று இப்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்துள்ளது, பெண் தேர்வர்கள் குறிப்பாக தேவை, ஆண் தேர்வர்களும் வர வேண்டும். தாமதிக்காமல் உடனே தங்கள் வருகையை பதிவு செய்க, உடனே தொடர்பு கொள்க திரு.பாஷா 9710010039 அவர்களை
TNPSC GROUP 1 HALLTICKET RELESED
Group 1 Mains and Prelims cut off 👆👆👆👆👆👆
💡💡💡
நாளை நடைபெறும் TNPSC GROUP-1 தேர்விற்கு அனைவருக்கும் வாழ்த்துகள் ...👍👍👍

காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...🍱🍱🍱

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும் 💪🏻💪🏻💪🏻

அடிப்படை குறிப்புகள்...📖🔖🔖




1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)...🚴🏻‍♂️🚴🏻‍♂️🚴🏻‍♂️

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. ..

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
  --> ஆதார் அட்டை
  --> பாஸ்போர்ட்
  --> ஓட்டுநர் உரிமம்
  --> பான் அட்டை
  --> வாக்காளர் அடையாள அட்டை

4)  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதற்கு பின்பு ஒரு முறை 200 கேள்விகளையும் முழுமையாக வாசிக்கவும் 5-7 நிமிடங்களுக்குள்,

ஒரு கேள்விக்கான விடை இன்னொரு கேள்வி அல்லது OPTIONS ல் கூட இருக்கலாம்

5) நன்றாய் படித்த தேர்வர்களுக்கு ஓரிரு கேள்விகள் கடினமாக இருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அனைத்து தேர்வர்களுக்கும் அது கடினம்தான் எனவே பதட்டம் அடையாமல் பதிலளிக்கவும்




7)  நீங்களே சொந்தமாக தண்ணீர், கைக்குட்டை, கை கடிகாரம் (ANALOG WATCH), போன்றவற்றை எடுத்துச் செல்வது சால சிறந்தது...🏪🏪💧

8) நீங்கள் மறக்கும் என நினைக்கக்கூடிய , FORMULA'S ,தேதிகள் ,குறிப்புகள், இவற்றை கடைசி வெற்று பக்கத்தில் தேர்வு ஆரம்பித்தவுடன் உங்களுக்கு புரியும் படி எழுதி வைத்துக் கொள்ளவும்...🧠🧠


9) 3 மணி நேரம் உங்களுடையது எனவே சுற்றி எது நடந்தாலும் யாரையும் கவனிக்காமல் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தவும்



பதறாத காரியம் சிதறாது...



தேர்வில் வெற்றி பெற நமது மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Speech of Honble Supreme court Judge Shri.Mahadevan .
Kindly make note of the Songs .
04_2024_CCSE_P_I_13_07_24.pdf
9.2 MB
Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb