Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
10. மாநில பேரிடர் தணிப்பு நிதி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு -------- கீழ் உருவாக்கப்பட்டது.
Anonymous Quiz
19%
48 (1) (a)
49%
48 (1) (b)
28%
48 (1) (C)
4%
48 (1) (d)
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
01. 42 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 1976 மூலம் முகவுரையில் சேர்க்கப்படாத சொல் எது?
Anonymous Quiz
10%
சமதர்மம்
19%
மதச்சார்பற்ற
26%
சுதந்திரம்
45%
ஒருங்கிணைந்த
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
02. சமதர்ம மக்களாட்சிக்குள் அடங்குபவை எவை?
(1) சுதந்திரம் (2) சமத்துவம் (3) சகோதரத்துவம் (4) நீதி
(1) சுதந்திரம் (2) சமத்துவம் (3) சகோதரத்துவம் (4) நீதி
Anonymous Quiz
40%
(1) (2) (3)
42%
(1) (2) (3) (4)
9%
(1) (4) மட்டும்
8%
(2) (3) (4)
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
03. முகவுரையில் கூறப்பட்டுள்ள நீதி எதனால் பாதுகாக்கப்படுகிறது?
(1) அடிப்படை உரிமைகள்
(2) அடிப்படை கடமைகள் (3) அரசு நெறிமுறை கோட்பாடுகள்
(1) அடிப்படை உரிமைகள்
(2) அடிப்படை கடமைகள் (3) அரசு நெறிமுறை கோட்பாடுகள்
Anonymous Quiz
20%
(1), (2)
51%
(1), (2). (3)
8%
(2), (3)
20%
(1), (3)
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
04. குடிமை சமத்துவத்தில் அடங்காத விதி/சரத்து எது?
Anonymous Quiz
15%
விதி 14
52%
விதி 19
22%
விதி 18
11%
விதி 17
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
05. முகவுரையை "அரசியலமைப்பின் குறிப்பு" என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
32%
எர்னஸ்ட் பார்க்கர்
33%
கே. எம். முன்ஷி
23%
எம். இதயதுல்லா
12%
என்.ஏ. பல்கிவாலா
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
06. விதி 3 எதைப் பற்றி கூறுகிறது.
(1) மாநில உருவாக்கம்
(2) மாநில பரப்பளவு குறைத்தல் / அதிகரிப்பு (3) மாநில எல்லைகளை திருத்துதல் (4) மாநில பெயர் மாற்றம்
(1) மாநில உருவாக்கம்
(2) மாநில பரப்பளவு குறைத்தல் / அதிகரிப்பு (3) மாநில எல்லைகளை திருத்துதல் (4) மாநில பெயர் மாற்றம்
Anonymous Quiz
11%
(1), (2)
61%
(1), (2), (3), (4)
23%
(2), (3), (4)
6%
(1), (2), (4)
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
07. புதுச்சேரி எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் படி யூனியன் பிரதேசமானது?
Anonymous Quiz
13%
10வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் , 1961
33%
12 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 1962
43%
14 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1962
11%
24வது அவசியலமைப்பு சு சட்டத்திருத்தம் 1971
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
08. தார் குழு எப்போது அமைக்கப்பட்டது?
Anonymous Quiz
29%
ஜுன் 1948
37%
அக்டோபர் 1953
28%
டிசம்பர் 1948
6%
செப்டம்பர் 1955
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
09. 1950 இல் நான்கு வகையான மாநில வகைப்பாட்டில் பகுதி C என்பது ?
Anonymous Quiz
9%
பிரிட்டிஷ் மாகாணங்கள்
30%
சுதேச அரசுகள்
44%
தலைமை ஆணையர் மாகாணங்கள்
18%
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
Forwarded from Er.THANGAMUTHU IPS ACADEMY
10. ஒரிசா எப்போது ஒடிசா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
Anonymous Quiz
17%
2010
36%
2011
36%
2012
11%
2023
Test_27_Ratio_Proportion_Maths_50_Days_Challenge.pdf
350.6 KB
Test_27_Ratio_Proportion_Maths_50_Days_Challenge.pdf
Forwarded from 2025 TNPSC G-4 (G.S)
#grp4_2025
#GK
🎯 TARGET TNPSC GROUP IV 2025
TODAY GS CLASS DETAILS:
💠 CLASS DATE: 21.05.2025
💠 CLASS TIME: 6.00 PM - 9:00 PM
💠 SUBJECT: 6th & 10th Polity
💠 FACULTY: Er. Thangamuthu Sir
💠 CLASS LINK: (YouTube)
👇👇👇👇👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtube.com/live/Qp1HTkcWm8I?feature=share
OR
Using Code: *
💠 Note:
மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாகவே இணைய வேண்டும்..
🏮 For More Details:
Er THANGAMUTHU STUDY CIRCLE
📲: 9626699743 / 9363324765

Test_27_Ratio_Proportion_Maths_50_Days_Challenge_With_Answer.pdf
351.2 KB
Test_27_Ratio_Proportion_Maths_50_Days_Challenge_With_Answer.pdf
Forwarded from 2025 - TNPSC (MATHS)
👨🏻🏫 Er THANGAMUTHU Sir's
50 DAYS MATHS CHALLENGE
✨ TEST NO: 28
✨ TEST DATE: 22-05-2025
✨ TEST TIMING: 6:00 PM - 7:30 PM
✨ TOTAL MARKS: 25 × 1 = 25
✨ TEST TOPIC:
1. Mirror and Water Image
(கண்ணாடி மற்றும் நீர் பிம்பம்)
Prepare Well For Your Test 📝🏆💐
Er THANGAMUTHU IPS ACADEMY
📲: 9626699743 / 9363324765
50 DAYS MATHS CHALLENGE
✨ TEST NO: 28
✨ TEST DATE: 22-05-2025
✨ TEST TIMING: 6:00 PM - 7:30 PM
✨ TOTAL MARKS: 25 × 1 = 25
✨ TEST TOPIC:
1. Mirror and Water Image
(கண்ணாடி மற்றும் நீர் பிம்பம்)
Prepare Well For Your Test 📝🏆💐
Er THANGAMUTHU IPS ACADEMY
📲: 9626699743 / 9363324765
Test_28_Ratio_Mirror_Water_Images_Maths_50_Days_Challenge_Question.pdf
545.3 KB
Test_28_Ratio_Mirror_Water_Images_Maths_50_Days_Challenge_Question.pdf
Test_28_Ratio_Mirror_Water_Images_Maths_50_Days_Challenge.pdf
545.8 KB
Test_28_Ratio_Mirror_Water_Images_Maths_50_Days_Challenge.pdf