SAIS ACADEMY OFFICIAL
125K subscribers
1.51K photos
13 videos
467 files
3.09K links
Download Telegram
Forwarded from My Personal
DAY 6 CI Live.pdf
2.2 MB
Forwarded from 2025🔥TURNING POINT
GK DATA BOOK .pdf
6.3 MB
Forwarded from SAISGROUP-4 FREE BATCH 🏆 REVISION -2025
அனைவருக்கும் வணக்கம் நாளை காலை காலம் மற்றும் வேலை

TOTAL -2 லைவ் தேர்வு


நாளை காலை பள்ளி புத்தகம் சார்ந்த கணக்குகள்

மறுநாள் TNPSC சார்ந்த கணக்குகள்


நன்றாக பார்த்துட்டு வாங்க
கடல் கணிதம் உங்களை உறுதியாக 25 மதிப்பெண் எடுக்க வைக்கும்

நன்றி
🛑LIVE TEST - 7🏆TNPSC MATHS 🔥 TIME&WORK 💥நேர்மாறல் -எதிர் மாறல் CONCEPT 20SUM EASY 😎SAIS ACADEM
https://youtu.be/-1sR3i6OzdY
Forwarded from My Personal
DAY 7 T&W Live.pdf
2 MB
Forwarded from SAISGROUP-4 FREE BATCH 🏆 REVISION -2025
DAY 8 T&W Live.pdf
1.8 MB
அனைவருக்கும் காலை வணக்கம் இன்றைய 5மணி லைவ் தேர்வு வினாக்கள் ஒரு பார்வை பார்த்தால் போதும் நேற்று கூறியது போலவே தான் பா நன்றி
Forwarded from SAISGROUP-4 FREE BATCH 🏆 REVISION -2025
வணக்கம் பா நல்ல நாள் தேர்வு நாள்

ஒரு விசயத்தை கற்று கொள்ள 1000 வழி உள்ளது அதில் தேர்வும் ஒரு வழி

இன்று மிகவும் முக்கியமான நாள் முதல் அட்டவணை முதல் தேர்வு உங்களை தாண்டி எதுவும் இல்லை எழுதி பாருங்கள் புரியும்


கண்டிப்பாக எழுதியே ஆவேன் என்பவர்களுக்கு வேலை உறுதியாக கிடைக்கும்

omr sheet எழுதிபாருங்கள் அதுவே மிகவும் உதவியாக இருக்கும்


இந்த தேர்வு எழுதினால் தான் 2ஆவது அட்டவணை நீங்கள் படிக்க முடியும்


எந்த சூழ்நிலையிலும் எழுதாமல் இருக்க வேண்டாம்


ஒவ்வொரு வினாவும் மிகவும் தரமாக அனைத்து பகுதிகளில் இருந்து ஒருங்கிணைத்து எடுத்து உள்ளோம்


தேர்வு எழுதினால் தான் உங்கள் இலக்கு எந்த இடத்தில் உள்ளது என்று தெரியும்

இன்று காலை 10 மணிக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்


நன்றி
🔥வலிமை போட்டித்தேர்வு-1 🏆ALL STUDENTS உங்கள் வெற்றியின் முதல் படி 🎯 ALL THE BEST
https://youtu.be/5IYv42eLMjw
Forwarded from 2025🔥TURNING POINT
🎯🎯🎯🎯🎯🎯🎯

TARGET -1

WAR TEST -1 QUESTION PDF

Click to Open
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

https://drive.google.com/drive/folders/1iPTp9ivrcdP1NaKqTkihFMsCTsQD9NXq?usp=sharing
Forwarded from SAISGROUP-4 FREE BATCH 🏆 REVISION -2025
WAR TEST- KEY.pdf
11.8 MB
GK FULL EXPLANATION KEY
Forwarded from SAISGROUP-4 FREE BATCH 🏆 REVISION -2025
வலிமைமிக்க WAR TEST -1
இந்த லிஸ்ட் ல நீங்கள் எல்லோரும் வரணும்


நான் நம்புகிறேன் முதல் தேர்வு கண்டிப்பாக வரணும்

நாளைக்கு அடுத்த அட்டவணைய தொடங்கலாம்
Mark Entry Link
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9JIt7qNTKN70eQkyvyzSibqt7IlYmHNbJBaLBgHexnhAODg/viewform?usp=header
Morning 5AM லைவ் START CONTNIUE 2nd Schedule