Adda247 Tamil
33.7K subscribers
1.08K photos
29 videos
363 files
11.1K links
Download Telegram
✍️ write with devi
Question
Discuss in detail the importance of secularism in India
இந்தியாவின் சமய சார்பின்மை குறித்து விரிவாக விவாதிக்கவும்

Answer will be posted on
Tomorrow morning 5.30 A.M
5_6303082643974001714.pdf
391.1 KB
CBT INSTRUCTION FOR GROUP 2
Model of the test
Group 2/Group 1 Evaluation

நமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்..

கடந்த குருப் 2 மெயின் தேர்வு வினாத்தாள்களை கண்ணா பின்னா என மதிப்பீடு செய்துள்ளார்கள் என விமர்சனம் எழுந்ததால்

இந்த முறை

1. முதலில் விடைத்தாள் Scan செய்யப்படுகிறது (ஏற்கனவே உள்ள நடைமுறை தான்)
2. கேள்விகள் ,பிரிவு , பாட வாரியாக பதில்கள் விடைத்தாளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு Clip செய்யப்படுகிறது
3. முக்கியமாக விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் கணினி வழியாக திருத்துவார். அவருக்கு திரையில் நீங்கள் எழுதிய விடை மென்பொருள் மூலமாக காண்பிக்கப்படும்.
4.அதை விட முக்கியமாக ஒரு விடையை திருத்த நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச நேரத்திற்கு முன்பாகவே அவர் அடுத்த விடையை திருத்த ஓட முடியாது. Timer ஓடிக் கொண்டு இருக்கும். திரையில் குறைந்த பட்ச நேரம் முடியும் வரை அவர் கட்டாயம் காத்திருக்க வேண்டும்.
5. திருத்தும் பேராசிரியருக்கு மொழிப் புலமை இல்லை என்றால் அவர் அந்த குறிப்பிட்ட விடையை திருத்தாமல் ஸ்கிப் செய்யலாம். அதை வேறு நிபுணர் குழுவிற்கு அல்லது வேறு பேராசிரியர் திருத்துவார்.
6. Biometric மூலமாக சரி பார்க்கபட்டு கடவுச்சொல் உள்ளீடு செய்த பின்னரே இதை செய்ய முடியும்.
7. மதிப்பெண் குறைத்தால் அவர் திரையில் உள்ள தேர்வரின் விடையில் Annotate செய்து தவறை/அல்லது தவறான தகவலை தேர்வர் எழுதி இருக்கிறார் என வட்டமிட்டு காட்ட வேண்டும்.
8.வீட்டில் இருந்த படியே அல்லது தேர்வாணையம் நிர்ணயம் செய்யும் வளாகத்தில் இருந்து மதிப்பீடு அளவிற்கு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
9. உள்ளீடு செய்த மதிப்பெண்கள் மொத்தமாக கூட்டபட்டு பதிவெற்றப்படுகிறது
10.இவை அனைத்தும் GIS மூலம் ஒருங்கிணைப்பு செய்யபட்டு பலத்த பாதுகாப்புடன் செய்யப்படுகிறது..