tamiltechportal.in
15 subscribers
247 photos
305 links
Download Telegram
எட்ஜ் ப்ரவுஸரில் ஸ்க்ரோலிங் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி

நாம் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது நமக்கு பிடித்த அல்லது நல்லதொரு விஷயம் இருந்தால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர விரும்புவோம். அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் பொதுவாய் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் பொழுது அப்பொழுது ஸ்க்ரீனில் இருக்கும் பகுதி மட்டுமே வரும். அந்த செய்தி அல்லது பக்கம் முழுக்க ஸ்க்ரீன் ஷாட் எடுக்க விரும்பினால் பல முறை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க வேண்டி இருக்கும். இதை தவிர்த்து…

https://bhageerathi.co.in/எடஜ-பரவஸரல-ஸகரலங-ஸகரன-ஷட/
WhatsApp beta UWP 2.2201.2.0

வாட்ஸ் அப் டெஸ்க் டாப் பதிப்பு ஒன்று இருந்தாலும், Whatsapp beta UWP எனப்படும் Universal Windows Platform க்கான வாட்ஸ் அப் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இரண்டு இயங்குதளங்களில் மட்டுமே வேலை செய்யும். அதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் வேலை செய்யாது. இது இன்னும் முழுக்க முழுக்க பீட்டா பதிப்பில் உள்ளதால் சில பிரச்சனைகளும் வரும் அதே சமயம் அடிக்கடி…

https://bhageerathi.co.in/whatsapp-beta-uwp-2-2201-2-0/
New SMS Fraud – Beware

ஆன்லைன் பிராடு எதுவும் புதிதல்ல. ஆனாலும் தினமும் ஒரு பித்தலாட்டம் புது புது வடிவில் வந்து கொண்டே உள்ளன. பல சமயம் விவரம் அறிந்தவர்களே இந்த மாதிரி பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து காசை தொலைத்து விடுகின்றனர். livehindustan பத்திரிக்கையின் நிருபர் விஷால் குமார் ருக்கும் இது போன்ற ஒரு பிராட் மெசேஜ் வந்துள்ளது, அந்த மெசேஜ் கீழே படத்தில் உள்ளது. இதுதான் ” New SMS Fraud ” இன் துவக்கம்.…

https://bhageerathi.co.in/new-sms-fraud-beware/
Pause and Record voice messages – Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வாய்ஸ் மெசேஜை டெக்ஸ்ட் மெசேஜ் சரி பார்த்து அனுப்புவது போல் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப இயலாது. இதை வாட்ஸ் அப் ஆன்ட்ராய்ட் பீட்டா பதிப்பில் வாய்ஸ் மெசேஜ் செக் செய்து அனுப்பும் வசதியை சமீபத்தில் கொண்டு வந்தது. இதிலும் மெசேஜ் செக் செய்துவிட்டால் பிறகு அதே வாய்ஸ் மெசேஜில் தொடர்ந்து பேச இயலாது. அதை…

https://bhageerathi.co.in/pause-and-record-voice-messages-whatsapp/
Share website across devices in Edge browser

பொதுவாய் நாம் மொபைலிலோ இல்லை கணிணியிலோ ஒரு வெப்சைட் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதே வெப்சைட்டை மற்றொரு டிவைஸில் பார்க்க வேண்டுமென்றால் பிரவுசரின் பேவரைட் பாரில் சேர்த்து விடுவோம். பின்பு மற்றொரு டிவைஸில் ப்ரவுஸரை ஓபன் செய்தால் ( இரண்டு டிவைஸ்களிலும் ஒரே ப்ரொபைல் இருக்கணும் ) அங்கே பேவரைட் பாரில் இருந்து அந்த வெப்சைட்டை ஓபன் செய்து பார்க்க துவங்குவோம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் இப்படி…

https://bhageerathi.co.in/share-website-across-devices-in-edge-browser/
New Edge bar – Edge version 98

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஒரு வருடமாய் எட்ஜ் ப்ரௌஸரில் அறிமுகப்படுத்தி வருகிறது. “ Edge Bar” என்ற வசதி ஏற்கனவே எட்ஜ் ப்ரௌஸரில் இருக்கும் ஒன்றுதான். ஏற்கனவே கடந்த அக்டோபரில் அதைப் பற்றி நான் எழுதியிருந்தேன். இப்பொழுது இன்னும் இதை மேம்படுத்தி உள்ளனர்.

Edge Bar என்பது என்ன

எளிமையாக விளக்கம் சொல்வது என்றால் உங்களுக்கு தேவையான செய்திகள் , வெப்சைட் தேடுவது , மெயில் அனுப்புவது என அனைத்தையும்…

https://bhageerathi.co.in/new-edge-bar-edge-version-98/
Google Play Pass rolling out in India this week

ஆண்டிராய்டு செயலிகள் பெரும்பாலானவை இலவசம் என்றாலும், பல செயலிகளில் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக விளம்பரங்கள் வரும். அதே போல், செயலிகளில் சில குறிப்பிட்ட சேவைகளை பெற நீங்கள் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செயலிகளில் வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டுமா, சில ப்ரீமியம் செயலி சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டுமா இதற்காகத்தான் கூகிள் “Google Play Pass” என்ற கட்டண சேவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.…

https://bhageerathi.co.in/google-play-pass-rolling-out-in-india-this-week/
Google Play pass available in India now

போன மாத இறுதியில் நாம் எழுதியிருந்த படி, இந்தியாவில் இப்பொழுது Google Play pass அப்டேட் வந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் உங்கள் மொபைலில் செக் செய்து பார்த்தல் கூகிள் ப்ளே பாஸ் ஆப்ஷன் காட்டும். அதற்கு முன்பு இதனால் என்ன பயன் என்று ஒரு முறை பார்ப்போம்.

இப்பொழுது “Google Play Pass” சேவையில் 1000க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. இதில் உள்ள சில முக்கிய பிரபலமான செயலிகள் Monument…

https://bhageerathi.co.in/google-play-pass-available-in-india-now/
Message Reactions, Bigger file sharing and more….

“Meta” நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் தொடர்ந்து பல புதிய வசதிகளை செய்துவந்தாலும் இந்த வருடம் முக்கியமாக சில வசதிகளை கொண்டு வரவுள்ளது. அது குறித்து மார்க் ஜூக்கர்பேர்க் இன்று அவரது தளத்தில் அறிவிப்பு செய்துள்ளார். இவற்றில் சில ஏற்கனவே பீட்டா பதிப்பு வைத்திருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் இருக்கிறது. எனவே பெரும்பாலான உபயோகிப்பாளர்களுக்கு இவை புதிய வசதிகளே. Message reactions, whatsapp Communities,Large File Sharing, Bigger group…

https://bhageerathi.co.in/message-reactions-bigger-file-sharing-and-more/
Use whatsapp on Secondary mobile device

வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்கள் அனைவருக்குமே எப்படி வாட்ஸ் அப்பை ஒரே சமயத்தில் மொபைல் மற்றும் கணிணியில் ( ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் ) உபயோகிப்பது என்று தெரியும். இது குறித்து ஏற்கனவே இந்த இதழில் எழுதியும் உள்ளோம். அதே போல் இப்பொழுது புதிய ” Secondary mobile device “ வர உள்ளது. அதாவது இப்பொழுது வரை உங்கள் வாட்ஸ் அப் கணக்கை ஒரே ஒரு மொபைலில் மட்டுமே உபயோகிக்க…

https://bhageerathi.co.in/use-whatsapp-on-secondary-mobile-device/
Whatsapp Reactions available for all

பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கும் கமெண்ட்களுக்கும் எப்படி பல ரியாக்ஷன் தர இயலுமோ அப்படி வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கும் இனி நீங்கள் ரியாக்ஷன் தர இயலும். இது வெகு நாளாய் சோதனையில் இருந்தது. நேற்று மார்க் ஜூக்கர்பெர்க் Whatsapp Reactions வசதி அனைவருக்கும் இன்று முதல் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். பீட்டா சோதனையாளர் என்பதால் நேற்று இந்த வசதி வந்திருந்தது. ஆனால் அனைவருக்கும் இந்த வசதி வர அதிகபட்சம் ஒரு…

https://bhageerathi.co.in/whatsapp-reactions-available-for-all/
Delete for every one time limit extended – Whatsapp

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதிகளை தருவது மட்டுமன்றி ஏற்கனவே இருக்கும் சில விஷயங்களை மேம்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் இப்பொழுது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் விஷயம் “Delete for every one”.

இதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய மெசேஜை அனைவருக்கும் நீக்க வேண்டுமென்றால் 1 மணி நேரம் 8 நிமிடத்திற்குள் செய்யவேண்டும். இல்லையெனில் நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்களுக்கும் இந்த மெசேஜை உங்களால் நீக்க முடியாது. இதை இப்பொழுது வாட்ஸ் அப்…

https://bhageerathi.co.in/delete-for-every-one-time-limit-extended-whatsapp/