Breaking News | தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
https://tamil.news18.com/videos/tamil-nadu/breaking-news-dharmapuri-krishnagiri-will-receive-moderate-rain-chennai-meteorological-centre-1437842.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
Breaking News | தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News | தருமபுரி, கிருஷ்ணகிரியில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Rain Updates | Tamil Nadu Weather update |
காலி மதுபாட்டில் : ரூ.297 கோடி வழங்கிய தமிழக அரசு
https://tamil.news18.com/tamil-nadu/the-tamil-nadu-government-has-given-rs-297-crore-to-those-who-returned-the-empty-liquor-bottles-1437099.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18 தமிழ்
காலி மதுபாட்டில் : ரூ.297 கோடி வழங்கிய தமிழக அரசு
மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு 297 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வெப்ப அலையின் நிறங்கள் எதை குறிக்கும்? 'மழையை விட மோசமானது..' | Heatwave ALERT | N18V
https://tamil.news18.com/videos/tamil-nadu/what-do-the-colors-of-a-heat-wave-represent-worse-than-rain-heatwave-alert-n18v-1437855.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வெப்ப அலையின் நிறங்கள் எதை குறிக்கும்? 'மழையை விட மோசமானது..' | Heatwave ALERT | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
விரைவில் இந்தியன் 2 ஆடியோ லான்ச்.... சீஃப் கெஸ்ட் யார் தெரியுமா?
https://tamil.news18.com/entertainment/cinema-kamalhaasan-director-shankar-indian-2-movie-audio-trailer-launch-date-and-chief-guests-1437419.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இந்தியன் 2 படத்தை அடுத்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
“சூரியனை விட பாஜக கொள்கையே சுட்டெரிக்கிறது” - கார்கே குற்றச்சாட்டு!
https://tamil.news18.com/national/mallikarjun-kharge-attack-bjp-policies-burn-more-than-the-heat-of-the-sun-1437399.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தேர்தல் தோல்வியை தவிர்க்க பொய்களை மட்டுமே பேசிய பிரதமராக நரேந்திர மோடி மக்கள் மனதில் நிலைத்திருப்பார் என்றும் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
இனி ஒரே நேரத்தில் 2 ஆப்களை டவுன்லோட் செய்யலாம்.. கூகுள் அப்டேட்!
https://tamil.news18.com/technology/android-users-can-now-download-two-apps-simultaneously-heres-how-1437255.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

உங்கள் மொபைலில் தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்கள் ஒன் டைம் பாஸ்வேர்ட்களை தாமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதற்கு உதவும் சென்சிடிவ் நோட்டிஃபிகேஷன் (Sensitive Notification) அம்சமும் இதில் வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இணையவழி சூதாட்டங்களை ஊக்குவித்தால் சிறை... அதிரடி அறிவிப்பு!
https://tamil.news18.com/national/online-gambling-adds-tn-govt-warning-1437671.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

www.tnonlinegamingauthority.com" என்ற இணையதளத்திலும், tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரியப்படுத்த தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் Redmi Note 13 5G சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு...
https://tamil.news18.com/technology/check-the-new-prices-for-redmi-13-5g-note-13-pro-5g-and-note-13-pro-plus-5g-in-india-1437238.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Redmi Note 13 Pro 5G மாடலில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது
https://tamil.news18.com/national/the-hall-ticket-for-the-neet-entrance-exam-to-be-held-on-5th-may-has-been-released-1437294.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இந்த ஆண்டு சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
“ரேவண்ணாவை ஏன் பாஜகவினர் தடுத்து நிறுத்தவில்லை” - பிரியங்கா காந்தி
https://tamil.news18.com/national/if-we-helped-why-didnt-the-bjp-stop-him-at-the-airport-asked-priyanka-gandhi-1437317.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பியோட நாங்கள் உதவி செய்தோம் எனில் ஏன் பாஜகவினர் அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தவில்லை.
நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்... என்ன காரணம்?
https://tamil.news18.com/entertainment/cinema-complaint-against-actor-kamal-haasan-in-tamil-film-producers-council-1437804.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

படம் தயாரிப்பில் இருந்த போதுதான் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தெரியவந்ததாகவும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு கம்மி விலையில் இத்தனை அம்சங்களா..? ரியல்மீயின் புதிய போன்
https://tamil.news18.com/technology/realme-c65-5g-smartphone-with-mediatek-dimensity-6300-soc-launched-in-india-1436124.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

குறைந்த விலையில் பல்வேறு அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மீ C65 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் ஐதராபாத் 201 ரன்கள் குவிப்பு
https://tamil.news18.com/sports/ipl-ipl-2024-sunrisers-hyderabad-scored-201-runs-against-rajasthan-royals-1437738.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

19 பந்துகளில் 3 சிக்சருடன் கிளாசன் 42 ரன்கள் சேர்க்க, நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 8 சிக்சருடன் 76 ரன்கள் குவித்தார்.
கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு : வெடித்த கலவரம்...
https://tamil.news18.com/salem/clash-between-two-parties-at-a-temple-festival-near-omalur-in-salem-district-1437874.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தீ வைத்தல், கல் வீச்சு, வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படத்தில் மறைந்திருக்கும் வித்தியாசமான தர்பூசணியை கண்டுபிடிக்க முடியுமா
https://tamil.news18.com/trend/optical-illusion-test-find-the-off-watermelon-out-in-the-given-picture-1437155.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

உங்கள் கண் பார்வையும் அறிவுத்திறனும் கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள்.
18 இடங்களில் சதமடித்த வெயில்... அதிகபட்ச வெப்ப நிலை எங்கு?
https://tamil.news18.com/tamil-nadu/tamil-nadu-18-districts-experiencing-temperatures-100-degrees-fahrenheit-1437912.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

குறைந்தபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சிஎஸ்கே-வின் பலம் என்ன? மனம் திறந்த கம்பீர்
https://tamil.news18.com/sports/ipl-gautham-gambhir-said-that-dhoni-has-complete-freedom-in-the-csk-team-1437185.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தைரியமாக அடித்து ஆடும் சுதந்திரத்தை தோனிக்கு சிஎஸ்கே அணி கொடுத்திருப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு தொடர்பா பாஜகவுக்கு ஒரே ஒரு கேள்வி?- பாஜகாவால இதை சொல்ல முடியுமா?-சூர்யா கிருஷ்ணமூர்த்தி
https://tamil.news18.com/videos/tamil-nadu/one-question-for-bjp-regarding-seat-reservation-can-bjp-say-this-surya-krishnamurthy-1437920.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இட ஒதுக்கீடு தொடர்பா பாஜகவுக்கு ஒரே ஒரு கேள்வி...? - பாஜகாவால இதை சொல்ல முடியுமா? - சூர்யா கிருஷ்ணமூர்த்தி கேள்வி
சிஎஸ்கே-வை மீண்டும் தட்டித் தூக்குவோம் - பஞ்சாப் கேப்டன் சாம் கரன்
https://tamil.news18.com/sports/ipl-sam-karan-is-confident-of-winning-the-2nd-league-match-against-csk-1437235.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

சென்னை அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியிலும் வெற்றி பெறுவோம் என பஞ்சாப் கேப்டன் சாம் கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று உங்கள் ராசியின் பலன் இதோ..
https://tamil.news18.com/spiritual/daily-horoscope-oracle-speaks-today-may-03-astrology-benefits-for-12-zodiac-signs-ghta-pch-1437539.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ…