https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/11/06221314/1057198/Ezharai.vpf
ஏழரை - (06.11.2019) : மக்களோட தீர்ப்ப ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னவரு, அடுத்த நாளே பணநாயகம் ஜெயிச்சுதுன்னு சொல்றாரு. ஒரு நாள் நைட்ல யாரோ அவர கொழப்பிட்டாங்க...