https://www.thanthitv.com/latest-news/her-husband-has-lodged-a-complaint-with-the-police-seeking-the-arrest-of-those-who-kidnapped-and-threatened-to-kill-his-beloved-wife-near-manaparai-135931
மணப்பாறை அருகே காதல் மனைவியை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்யக்கோரி அவரது கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.