https://www.thanthitv.com/latest-news/h-raja-said-whoever-speaks-against-the-ruler-is-a-danger-to-mkstalin-179239
"ஆளுநருக்கு எதிராக யார் பேசினாலும் அது ஸ்டாலின் -க்கு தான் ஆபத்து"... "இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் ராஜா வருவான்" - ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி