https://www.newsexpresstamil.com/news/
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது