upsc tamil.com
3.18K subscribers
389 photos
3 videos
224 files
618 links
🎯 Admin @rti_admin

🎯 TNPSC Self Study

🚦 Join ➡️ @exammachine

🎯 TNPSC GROUP

🚦 Join ➡️ @group2mainsexam

🚦 Join ➡️ @tngroup1mains

🎯 TNPSC Maths

🚦 Join ➡️ @mathstn

🎯 TNPSC TAMIL

🚦 Join @tnpothutamil
Download Telegram
ujjwala.pdf
54.2 KB
Ujjwala scheme in Tamil
Document (1)-3.pdf
110.5 KB
New Development Bank in Tamil (BRICS Bank)
Document-4.pdf
151.3 KB
Delimitation Commission in Tamil
PYQ 1 : There is an award given to the best coach in sports what's it called?
விளையாட்டில் மிகச் சிறந்த பயிற்சியாளர்களுக்கு விருது ஒன்று வழங்கப்படுகிறது. அதனை எவ்வாறு அழைப்பர்?
Anonymous Quiz
20%
Arjuna award / அர்ஜுனா விருது
15%
Rajiv Gandhi Khel Ratna award / ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
61%
Dronacharya award / துரோணாச்சார்யா விருது
4%
Dhyan Chand award / தயான் சந்த் விருது
PYQ 1 : CORRECT ANSWER C
Explained Answer :
· The Arjuna Awards are given to recognize outstanding achievement in sports.

· It was Started in 1961

· The Rajiv Gandhi Khel Ratna Award is the highest sporting honour of India.

· The Dronacharya Award for Outstanding Coaching honour in India.

· The Dhyan Chand Award is the lifetime achievement sporting honour in India.

· அர்ஜுனா விருது விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது.

· இந்த விருது 1961 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

· ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.

· துரோணாச்சாரியார் விருது இந்தியாவில் தலைசிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகின்றது.

· தியான் சந்த் விருது என்பது இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகும்.
PYQ 2 : The headquarters of the Northeast Frontier Railway in India / இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர ரயில்வேயின் தலைமையகம்
Anonymous Quiz
19%
A. Bombay / மும்பை
6%
B. Chennai / சென்னை
65%
C. Maligaon / மலிகான்
10%
D. Delhi / டில்லி
PYQ 2 : CORRECT ANSWER C
Explained Answer:

· The Northeast Frontier Railway is one of the 18 railway zones in India.
· Headquartered in Maligaon, Guwahati in the state of Assam, it is responsible for rail operations in the entire Northeast and parts of West Bengal and Bihar.

· இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்களில் வடகிழக்கு ரயில்வே மண்டலமும் ஒன்றாகும்.
· இதன் தலைமையிடம் கௌகாத்தி நகரிலுள்ள மாலிக்கான் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
· வடகிழக்கு மாநிலங்கள், பீகார் மற்றும் மேற்கு வங்காளங்களின் சில பகுதிகளுக்கு ரயில்களை இயக்குவதற்கு இந்த மண்டலம் பொறுப்பு வகிக்கிறது.

மற்ற மண்டலங்களில் தலைமை இடங்கள் 👇
Other zone headquarters 👇

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.leadthecompetition.in/GK/railway-zones-and-hqs.html&ved=2ahUKEwjBueG91b_qAhVlxTgGHd9eCKMQFjABegQIDxAG&usg=AOvVaw1Md6ogrkVw26AkgypPAJ4p&cshid=1594280549177
PYQ 3 : The Directive Principle of State Policy (DPSP) is placed in which part of the constitution? / இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன?
Anonymous Quiz
9%
Part III / பகுதி III
10%
Part V / பகுதி V
79%
Part IV / பகுதி IV
2%
Part VII / பகுதி VII
PYQ 3 : CORRECT ANSWER C
Explained Answer:

· Directive Principles of State Policy (DPSP) are mentioned in the Part 4 of the Indian constitution from articles 36 to 51.
· DPSPs are taken from the Constitution of the Ireland.
· Dr. B R Ambedkar described these principles as ‘novel features’ of the Constitution.

· அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் பகுதி நான்கில் சரத்து 36 முதல் 51 வரை அமைந்துள்ளது.
· நமது அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும்.
· டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்கள் இந்த பகுதியினை 'நோவல் பியூச்சர்' என்று அழைத்தார்.
PYQ 4 : "இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணம் ஆகும்" எனக் கூறியவர் யார்? /
Who stated, "Indian constitution is first and foremost a social document"
Anonymous Quiz
46%
A. Granville Austin / கிரன்வில் ஆஸ்டின்
15%
B. Pylee / பைலி
30%
C. Motilal Nehru / மோதிலால் நேரு
9%
D. None of the above / மேற்கூறிய எதுவும் இல்லை
Explained Answer for Question code: PYQ 4

· கிரான்வில் ஆஸ்டின் என்பவர் இந்திய அரசியலமைப்பு பற்றிய அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் ஆவார்.

· ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு வழக்கறிஞராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும், நேரு அறிக்கையை 1928இல் வெளியிட்டவராகவும் அறியப்படுகின்றார்.

· Granville Austin was an American historian of the Indian Constitution.

· Motilal Nehru father of Jawaharlal Nehru, was a lawyer, freedom fighter, who drafted Nehru report in 1928.
PYQ 5 பஞ்சாபிய புரட்சிகரமான 'காதர் இயக்கம்' எங்கு துவங்கப்பட்டது? / When did the revolutionary Ghadar moment of Punjab started?
Anonymous Quiz
21%
A லண்டன் / London
14%
B பாரிஸ் / Paris
11%
C டோக்கியோ / Tokyo
54%
D சன் பிரான்சிஸ்கோ / San Francisco
CORRECT ANSWER D
Explained Answer for question code : PYQ 5

· காதர் இயக்கம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக கருதப்படுகின்றது.

· கோமகட்டமாறு என்ற இந்திய கப்பலானது இந்திய வம்சாவளியினரை ஏற்றிக்கொண்டு கனடா சென்றது. கனடாவில் இருந்த ஆங்கிலேய அரசாங்கம் அந்த கப்பலை அனுமதிக்க மறுத்து. பின்னர் அது இந்தியாவிற்கு திரும்பியது. அவ்வாறு திரும்பும் பொழுது ஏற்பட்ட கலவரம் ஆனது காதர் இயக்கம் தோன்ற ஒரு முக்கிய தூண்டுகோலாக அமைந்தது.

· The Ghadar Movement was an important episode in India's freedom struggle. A ship named Komagatamaru, filled with Indian immigrants was turned back from Canada.

· As the ship returned to India several of its passengers were killed or arrested in a clash with the British police.

· This ghadar movement was aim to make Indian freedom through armed rebellion.
PYQ 6 சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதல் முதல்வர் ___ ஆவர். / As a Symbol of Swadeshi movement, a National College was started in Kolkata and it's first principal was
Anonymous Quiz
12%
A. சந்திரபால் / Chandra Paul
51%
B. அரபிந்தோ கோஷ் / Aurobindo Ghosh
14%
C. சங்கர் முகர்ஜி / Shankar Mukherjee
24%
D. தேவேந்திர நாத் தத்தா / Devendra nath Datta