TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
2025_INSC_410_SC_ruled_in_BNSS_173_and_duties_of_Police_and_Court.pdf
758.3 KB
Supreme Court of India (2025 INSC 410) ruled that, "The Constitution is more than 75 years old. By this time, the police officers ought to have been sensitized about their duty of abiding by the Constitution and respecting the ideals of the Constitution.  If the police officers are not aware of these obligations, the State must ensure that they are educated and sensitized by starting massive training programs."... 

.... "39. Courts, particularly the constitutional Courts, must be at the forefront to zealously protect the fundamental rights of the citizens. It is the bounden duty of the Courts to ensure that the Constitution and the ideals of the Constitution are not trampled upon. Endeavour of the courts should always be to protect and promote the fundamental rights, including the freedom of speech and expression, which is one of the most cherished rights a citizen can have in a liberal constitutional democracy.
"
https://grok.com/share/bGVnYWN5_825b1d8f-6ad7-4ab4-8cb5-1906edf9b1ba

குற்றம் நடந்த இடம் ஒன்றாகவும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் இடம் ஒன்றாகவும் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றம் விசாரிக்கப்படலாம். இதற்கு BNSS 2023 சட்ட பிரிவு 199 வழிவகை செய்கிறது.

In cases where the place of the offence and the residence of the victim are different, the offence can be tried in the Judicial Magistrate Court under the jurisdiction of the victim's residence. This is provided for under Section 199 of the BNSS 2023 Act.
Illegal letter from Dharmapuri SP.pdf
1.5 MB
👆 தலைகணம் பிடித்த தர்மபுரி காவல் கண்காணிப்பாளரின் சட்டவிரோத மிரட்டல் கடிதம் | Head weighted Dharmapuri Police Superintendent's Illegal Threat Letter
Response letter to Dharmapuri SP.pdf
449.3 KB
👆 தேசிய சீர்திருத்த இயக்கத்தின் சட்டபூர்வமான பதில் எச்சரிக்கைக் கடிதம் | The lawful response warning letter of The National Reform Movement
TNRM_letter_to_State_GOVs_to_implement_the_SC_order_2025_INSC_410.pdf
2.6 MB
காவல்துறை ஊழியர்களுக்கு, அரசமைப்பு சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவைப் புகட்ட உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவை விரைந்து நடைமுறைப்படுத்த அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு TNRM கடிதம். | The National Reform Movement (TNRM) has written to state governments, urging them to promptly implement the Supreme Court's order to educate police personnel about the fundamental rights guaranteed under the Constitution.
https://t.me/tnrmlegal/219
TNRM Email to TN Gov_Letter of Prohibition.pdf
848.1 KB
மாண்புமிகு இந்தியக் குடியரசர்களாகிய மக்களை சிறுமைப்படுத்தி, மக்கள் ஊழியர்களின் அடிமைகளைப் போல் சித்தரிக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்த நிரந்தரத் தடை கோரி தமிழக அரசுக்கு TNRM கடிதம். | The National Reform Movement (TNRM) has written to the Tamil Nadu government urging a permanent ban on the use of words that insult the honorable people of the Indian Republic, depict them as slaves of public servants, and are against Indian sovereignty.
https://t.me/tnrmlegal/221
TN_Gov_circular_to_schools_to_form_Corporal_Punishment_Elimination.pdf
5.6 MB
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் செயலர், மாண்புமிகு இந்தியக் குடியரசர் திரு. காமாட்சி சங்கர் அவர்கள் தொடுத்த வழக்கில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், "மாணவர்களை நெறிப்படுத்துகிறோம்" என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறைகளை முற்றிலும் ஒழிப்பதற்காக (Guidelines for Eliminating Corporal Punishment
in Schools), தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி, தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் "கண்காணிப்புக் குழு" அமைத்திட ஆணை.

https://www.livelaw.in/high-court/madras-high-court/madras-high-court-corporal-punishment-not-solution-to-guide-children-256157

https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-ordered-to-implement-of-national-commission-for-protection-of-child-rights-rules-601093.html

https://www.dinamalar.com/news/premium-news/-no-punishment-of-children-in-schools-order-to-follow-commission-guidelines--/3609328

https://newstm.in/tamilnadu/a-monitoring-committee-should-be-formed-in-all-schools-with/cid14230005.htm
புதிய குற்றவியல் சட்டங்களின் (BNS, BNSS, BSA) சரத்துக்களையும், அவற்றுக்கு இணையான பழைய சட்டங்களான (IPC, CrPC, IEA) இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் சரத்துக்களை ஒப்பிட்டு தெரிந்து கொள்வதற்கு உதவும் செயலி. இந்த செயலியை ஒரு முறை தரவிறக்கம் செய்து விட்டால் போதும், இதனை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் இணைய சேவை தேவையில்லை.

An app that helps compare and understand the provisions of the new criminal laws (BNS, BNSS, BSA) with the corresponding provisions of the old laws (IPC, CrPC, IEA), namely the Indian Penal Code, Code of Criminal Procedure, and Indian Evidence Act. Once downloaded, the app can be used without an internet connection every time.

https://play.google.com/store/apps/details?id=ncl.ncrb.sankalanssncl
Party_in_Person_Affidavit_for_Trial_Courts_u_s_4_3_of_MHC_Efiling.pdf
83.3 KB
விசாரணை நீதிமன்றஙளில் சுயமாக தங்கள் வழக்கில் வாதாடுபவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வாக்குமூலம் மாதிரி
Home Death-DPH clarification.pdf
489.9 KB
மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் அல்லது சிகிச்சையில் இல்லாத நபர்கள் வீட்டில் இறக்க நேரிடும்போது பிறப்பு-இறப்பு பதிவாளர் (கிராம நிர்வாக அலுவலர்/துப்புரவு ஆய்வாளர்/சுகாதார ஆய்வாளர்), சம்பந்தப்பட்ட வீட்டின் தலைவரிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பம் வைத்து இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். மருத்துவரிடம் இருந்து Form 4A வாங்கி வர வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது.
- தமிழ்நாடு அரசு
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
21.07.2025 அன்று ஒரே நாளில் நமக்கு (TNRM) கிடைத்த இரண்டு வெற்றிகள். ❤️

1. மாண்புமிகு இந்தியக் குடியரசர்கள் "இதயவனம்" இளங்கோவன்- காயத்ரி, தங்கள் அடிப்படை உரிமையான அலோபதி மருத்துவ இடையூறு இன்றி வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை எதிர்த்து, சிறுமுகை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், இரும்பொறை ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள் அத்துமீறி அவர்கள் வீட்டில் நுழைந்து செய்த தாக்குதல் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. மாண்புமிகு இந்தியக் குடியரசர்கள் மனோகரன்- சுகன்யா, தங்கள் அடிப்படை உரிமையான அலோபதி மருத்துவ இடையூறு இன்றி வீட்டில் குழந்தை பெற்றுக்கொண்டதை எதிர்த்து, ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மற்றும்  ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அடியாட்கள் அத்துமீறி அவர்கள் வீட்டில் நுழைந்து செய்த தாக்குதல் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குன்றத்தூர் காவல் ஆய்வாளருக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/9SvE2gyavwc

ஆயிரக்கணக்கான கோடிகள் வரி ஏய்ப்பு! GST இன்டலிஜென்ஸ் வைத்த ஆப்பு! நூறாண்டுகளாக இந்திய மக்களை மோசடி செய்து வரும் ரோட்டரி இன்டர்நேஷனல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக TN துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்!?
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
ரோட்டரி இன்டர்நேஷனல் களவாணிகள் | Rotary International Frauds

https://youtube.com/shorts/q9ymfVM4U60?feature=share
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
SCN RISAO.pdf
469.4 KB
One of the GST showcause notice to Rotary International Frauds
Final order in CRL RC 1107 of 2025.pdf
182.2 KB
"இதில் ஒரு விதி செய்தோம், அதை எந்த நாளும் காப்போம்"
வீட்டில் குழந்தை பெற முடிவெடுத்த/பெற்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சுகாதாரத்துறை, காவல்துறை ஊழியர்கள் மீது இனி குற்ற வழக்கு.
- தேசிய சீர்திருத்த இயக்கம்

"WE MADE A RULE, WE WILL PROTECT IT EVERY DAY"
Henceforth, criminal cases will be filed against the health department and police department personnel who attack women who have decided to have or have had child birth at home.
- The National Reform Movement
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
நாம் கயவர்கள் மீது வழக்கு தொடுப்பதை விட, நம் மீது கயவர்கள் தொடுக்கும் பொய் வழக்கு சுவாரசியமானது, கயவர்கள் தங்கள் தலையில் அவர்களே தீயை அள்ளி கொட்டிக் கொள்வதற்கு சமம்.

https://www.facebook.com/share/p/1CfXbvQGEM/
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtube.com/shorts/OR0Q5lusHWw?feature=share

குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு TNRM ஆதரவு, மரபு வாழ்வியல் ஆதரவாளர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு.

TNRM supports protest against accused police and health department personnel; calls for all traditional lifestyle supporters to participate.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
வீட்டில் குழந்தை பெற்றுக் கொண்டதை குற்றம் எனக் கூறி சட்டவிரோதமாகவும், அரசமைப்பு சாசன விரோதமாகவும் இதயவனம் இளங்கோவன்-காயத்ரி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர்களையும்,  இரும்பொறை ஆரம்ப சுகாதார மைய ஊழியர்களையும், குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நின்ற சிறுமுகை காவல் ஆய்வாளர் மற்றும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற உதவி அரசு வழக்குரைஞரையும் உடனடியாக பணியிடை நீக்கமும், பணியிட மாற்றவும் செய்ய வலியுறுத்தி கோவையில் 08.09.2025 அன்று காலை 9:30 மணிக்கு சட்டபூர்வமாகவும், அமைதியாகவும் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவளிக்க உறுதி கொண்ட தோழர்கள் மட்டும் இந்த whatsapp குழுவில் இணைந்து பொறுப்புடன் செயல்படலாம்.🙏

https://chat.whatsapp.com/BhZBkLvJvGx5sLqvrv7XKF?mode=ems_copy_c